திருச்செந்தூர் முருகன் நாழிக்கிணறு

Spread the love

திருச்செந்தூர் முருகன் நாழிக்கிணறு திருச்செந்தூர் பாலசுப்பிரமணியசாமி பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக தான் இருக்கு. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கக் கூடிய கோவில் ஆக தான் இருக்கு.

முருகப்பெருமானுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கக் கூடிய ஒரு கோவில் இதுவாகும் இந்த கோவில் அமைந்துள்ள இடம் திருச்சியில் அலைவாய் என்று அழைக்கப்படுது

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த சூரபத்மநா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !அளிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு இருக்காங்க

Naali Kinaru Theertham | நாழிக்கிணறு தீர்த்தம்

அவர்களுடைய வேண்டுதலை இயற்றிய சிவன், தனது நெற்றி கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி இருக்காரு

அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றியிருக்காரு பின் சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூர பத்மநாணிக்கை இங்கு வந்து இருக்காங்க

அந்த வேலையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தேவர்களின் குருவான வியாழபகவான் இந்த இடத்தில் தவம் வந்திருக்கிறார்

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா : தீராத நோய் தீர்க்கும் திருச்செந்தூர்  முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி | Thiruchendur Murugan Temple Panneer  Ilai vipudhi for ...

அவருக்கு காட்சியளித்த முருகா பெருமான் இவ்விடத்தில் தங்கி இருக்காரு அவர் மூலமாக அசைவின் வரலாற்றை தெரிந்து கொண்டு இருக்காங்க

அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவர் சூரபத்மனுடன் தூது அனுப்பி இருக்காரு அவன் கேட்கவில்லை பின் முருகன் தன் படை தளபதி உடன் https://youtu.be/JQQGDilJgKcசென்று அவனை மதம் செஞ்சிருக்காங்க

வியாழ பகவான் முருகனுக்கு தனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் எழுந்தருளம்படி இங்கு தங்கி இருக்கிறார்

தீர்த்தங்கள் நிறைந்த திருச்செந்தூர் - புனித நீராடினால் கிடைக்கும்  புண்ணியங்கள் | Tiruchendur Nazhik kinaru Holy bath benefits - Tamil Oneindia

பின்பு ஞான பகவானுக்கு விஸ்வகர்மாக அளித்து ஆட்கொண்டதால் இவருக்கு ஜெயந்திநாதர் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுது

திருச்செந்தூர் முருகன் நாழிக்கிணறு

பிற்காலத்தில் இந்த பெயரை செந்தில்குமார் என அறிவிருக்கு தளமும் திரு ஜெயந்திபுரம் என்பதிலிருந்து திருச்செந்தூர் எனும் அறிவு இருக்கு

இந்த கோவிலில் இருக்கக்கூடிய நாழி கிணற்றில் நீராடிய பின் பக்தர்கள் கடற்கரையில் நீராடுவது பாரம்பரிய விளக்கமாக வச்சிருக்காங்க

அப்படி நீ சொல்லலாம் இந்த கோவிலில் தரக்கூடிய இணைவு போதி பிரசாதம் தீராத பல நோய்கள தீர்க்கக் கூடியதாக தான் இருக்கு முருகனுக்கு எப்படி 12 கைகள் இருக்கிறது

அதுபோல பன்னீர் இலையில் வைத்து தரக்கூடிய பன்னீர் இலைக்கு 12 நரம்புகள் இருக்கு இந்த விபூதியை நாம விட்டுக் கொள்வதாக தீராத பல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையா சொல்லப்படுது

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தடை! | nakkheeran

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக தான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் இருக்கு

இங்கு நாம் ஒருநாள் விரதம் இருந்து வழிபட்டு வந்தோம்னா பிறவிப் பயன் அடைவோம் அப்படின்னும் சொல்லப்படுது.

முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் கடற்கரையில் பிற ஐந்து மலைக்கோவிலாக அமைந்திருக்கு

157 அடி உயரம் கொண்ட இந்த கோவிலின் கோபுரம் ஒன்பது தடங்கல கொண்டதாக அமைந்திருக்கு

முருகப்பெருமான் சூரண ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவ பூஜை செஞ்சு வந்திருக்காரு இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளிருக்காரு

 32 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *