திருச்செந்தூர் முருகன் கோவில் அதிசயங்கள் !
திருச்செந்தூர் முருகன் கோவில் அப்படிங்கறது ரொம்பவே பிரசித்தி பெற்ற கோவில் அப்படிங்கறது நமக்கு தெரியும்.
இந்த கோவிலுக்கு சென்று வந்தோம் அப்படின்னா நம்மளுடைய கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி நீங்கிடும் அப்படிங்குறதுமே நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான்.
பொதுவாக மற்ற கோவில்களை காட்டிலும் திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் இருப்பது அப்படிங்கறது அதிசயமான ஒரு விஷயமாக தான் பார்க்கப்படக்கூடிய ஒரு விஷயம்.
ஒவ்வொரு கோவிலும் கண்டிப்பா ஒவ்வொரு வகையான சிறப்புகள் அப்படிங்கறது இருக்கும் திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !அதே போல திருச்செந்தூர் கோவில் எல்லாம் நிறைய வகையான சிறப்புகள் அப்படிங்கறது இருக்கு
எங்க நிறைய சன்னதிகள் அப்படிங்கறது கூட செல்லலாம் கடற்கரை அப்படினாலே நம்மளுடைய நண்பருக்கு வருவது திருச்செந்தூர் முருக பெருமான் தான்
அதாவது திருச்செந்தூரில் இரண்டாவது படை வீடாக இருக்கக்கூடிய மிருகப் பெருமானுக்கு இந்த இடத்தில நிறைய நிகழ்வுகள் அப்படிங்கறது
நடைபெற்றது முக்கியமான வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகள் அப்படிங்கறது முருகனுக்கே நடைபெற்ற இருக்க
அதனால் தான் இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நம்ம சென்று வந்தா கூட நம்மளுடைய வாழ்க்கையிலுமே
நிறைய திருப்பங்கள் நடக்கும் அப்படின்னு பக்தர்களினுடைய அளவற்ற நம்பிக்கையான ஒரு விஷயமாக தான் இருந்துட்டு வருது அப்படின்னு கூட சொல்லலாம்.
கடற்கரையில் ஒருதலை பார்த்தீங்க அப்படின்னா நாளைக்கு நிறைய இருக்கு நாளைக்கு நேரு அப்படிங்கிறது
இந்த தீர்த்தம் அப்படிங்கறது 3 தன்மை இல்லாமல் இருக்குது அப்படிங்கிறதுமே மிகவும் சிறப்பான விஷயமாக தான் இருக்குது
அதேபோல இந்த நாழிக்கிணறு உருவாவதற்கான நிறைய காரணங்களும் இருக்கு https://youtu.be/UTCmX-BFpaoபோர்வீரர்களுக்கு தாகத்திற்காக முருகப்பெருமானே வேலை நிலத்தில் பதித்து தீர்த்த ஒரு வாக்கினார் அப்படிங்கறது ஒரு விஷயமாக தான் இருக்குது
அதேபோல முருகப்பெருமான் கோபத்துல தன்னுடைய வேலை நிலத்தில் பாதித்துவிட்டார்.
அதனாலதான் இப்படி ஒரு நாளுக்கு நாள் உருவானது அப்படிங்கிறது இரண்டு விதமான புராண கருத்துக்களுமே சொல்லப்படக்கூடிய விஷயமாக தான் இருக்குது
அதேபோல இந்து பாத்தீங்க அப்படின்னா கடற்கரையில் அமைந்த சில தேற்றக் கிணறுகள் அப்படிங்கறது
மணல் மூடி அனைத்துமே மூடிவிட்ட நிலையில இந்த தீர்த்தக்கரை மட்டும் அப்படியே இருப்பது அப்படிங்குறது ரொம்பவே சிறப்பான ஒரு விஷயம்
மற்ற கோவில்களில் பார்த்தீங்க அப்படினா ஒவ்வொரு முருகர் பெருமானும் அப்படின்னாவே மயில் வாகனம் தான் நமக்கு நினைத்து வரும்.
ஆனா திருச்செந்தூர் கடற்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய செந்தில் நாதனுக்கு மட்டும் சேவல் கொடியுடனும் மயில்வாகனத்துடனும் ரொம்பவே சிறப்பான முறையில் அருள்பாளிக்கிறார் அப்படின்னு என் கூட சொல்லலாம்
24 காயத்ரி மந்திரத்தில் வரக்கூடிய அந்த எழுத்துக்களை குறிப்பிடக்கூடிய வகையில தான் 24 தீர்த்த கிணறுகள் அப்படிங்கறது இருக்கு
இருந்தாலுமே நாளைக்கு நேரு அப்படிங்கிறதுதான் என்றளவுக்குமே ரொம்பவே பிரசித்தி பெற்ற சிறப்பாக பேசக்கூடிய ஒரு தீர்த்தமாக இருக்குது
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள நீங்க எங்களை மறக்காமல் பின் தொடருங்கள் நன்றி