திருச்செந்தூர் முருகனின் வியப்பான தகவல்கள் !
திருச்செந்தூர் முருகனின் வியப்பான தகவல்கள் ! முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகள்ல ஒன்றாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய ஒரு அற்புதமான விஷயத்தை பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்
மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கு மார்க்கங்களில் கிடையாது அப்படின்னு சொல்லுவாங்க.
திருச்செந்தூர் முருகனின் இந்து ,முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஒரு நிகழ்வுகள் நம்மளுடைய மண்ணில் அப்போர் நிகழ்ந்து கொண்டதாயிருக்கு.
காலம் குடியிருப்பு எனும் பகுதி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மக்கள் ரொம்ப அதிகமா வாழக்கூடிய பகுதியா இருக்கா இந்த ஊரில் மிராக்கண்ணியிலும் உள்ளவரும் வாழ்ந்து வந்திருக்காரு.
கவிதை ஏற்றுவதில் ரொம்ப திறன்மிக்க இவருடைய வாழ்க்கையை வறுமைசெவ்வாய்க்கிழமை விரதம் : இருள் எப்போதும் சூழ்ந்து இருந்திருக்கும். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ரொம்ப சிரமம் ஏற்பட்டிருக்கு மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம் வட்டிக்கு கடன் பெற்றிருந்தார்.
உரிய நேரத்தில் அவரால் பணத்தை திருப்பி தர முடியாத காரணத்தால வட்டி தொகை பல மடங்கு ஏறிக்கொண்டே போயிருக்கு நீண்ட நாட்களாகியும் வாங்கி பணத்தை திருப்பி தராததால் வணிகர் பலமுறை வழங்கியிருக்கிறார் .
ஆனால் மீரா கணுவால் பணத்தை திரும்ப தர முடியவில்லை இதனால கோவம் அடைந்த வழிகள் சேவகர்களை அனுப்பி மீரா கல்லுவை சிறை பிடித்து வர சொல்லி இருக்காரு
சேவகன் மாலையில் வந்து சேதி சொன்னதும் வீரா கண்ணு உறக்கமில்லாமல் இரவு முழுவதும் தூங்காமல்
திருச்செந்தூர் முருகன் மனதிலேயே இரவு முழுவதுமே பதிகம் பாடி உருகி வேண்டி இருக்காரு
இரவு முழுவதும் தூங்காத கலப்பில் விடியற்காரையில் தூங்கி போய்விடுவார் அhttps://youtu.be/oZziNAXvV3wப்போதும் முருகப்பெருமாள் அவருடைய கனவில் தோன்றி நாளை உன்னுடைய கடனை வட்டியும் முதலுமான நானே அடைப்பேன் அப்படின்னு சொல்லிட்டு மறைந்து போகிறார்
இதே போல் சேவகன் என் கனவு தோன்றிய செந்தில்வேலன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்து வந்ததும். தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் அப்படின்னு சொல்லிட்டு மறைந்து விடுகிறார்.
அப்போது செந்தூரின் பகுதி உள்ளடக்கிய குலசேகரப்பட்டினத்தை ஆண்ட குறுநில மன்னர் செந்தில் காத்த மூப்பனார் கனவில் செந்தில் ஆண்டவர் தோன்றி ,
என்னுடைய பக்தன் வீரா கண்ணும் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறான் நாளை காலையில் சண்முகம் விலாசத்துக்கு உண்டியலை திறந்து அதில் இருக்கும்
பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி அவனுடைய கடனை அடைத்து விடுங்கள் அப்படின்னு சொல்லி இருக்காரு
இப்பொழுது விடிந்ததும் புலவர் மீறா கண்ணு சேவகன் இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சேர்ந்துறாங்க முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்திருக்காரு
பரஸ்பரம் மூவரும் சந்தித்துக் கொண்டிருக்காங்க இறைவன் கணவன் சொன்னபடியே எல்லாம் சிறப்பான நிகழ்ந்திருக்கு
இந்த அற்புதமான நிகழ்வை திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திருக்காரு .இது போன்ற சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி