திருச்செந்தூர் மாசி மாத தேரோட்ட சிறப்பு:
திருச்செந்தூர் மாசி மாத தேரோட்ட சிறப்பு:திருச்செந்தூர் மாசி மாத தேரோட்ட சிறப்பு: அறுபடை வீடுகள்ல இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற இருக்கு.
முருக பெருமானின் அறுபடை வீடுகள்ல இரண்டாவது படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒரு கோவிலாக அமைந்து இருக்கு அப்படின்னு சொல்லலாம்.
இந்த திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்ல மாசிaanmigathagval மாத தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதி காலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை இரண்டு மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் 5 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் கோவில் செப்பு கொடி மரத்தில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி மகாவிபாரதனை நடந்தது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று விழாவின் சிகர நிகழ்ச்சியானால் தேரோட்டம் 12-ஆம் தேதி நடக்கிறதாகும்.

அன்று காலை 7 மணிக்கு விநாயகர் சுவாமி அம்மாள் தனி தனி தேர்தலில் எழுந்தருளி வெளிவீதி நாள்களிலுமே பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிற பதினோராம் திருநாளான பதிமூன்றாம் தேதி தெப்ப திருவிழா நடைபெறும்.
அன்று இரவு 10:30 மணிக்கு மேல் சுவாமிக்கும் அம்பாளுக்கும் 11 முறை தெப்பத்துல சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

மாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிhttps://youtu.be/qQBG0uvizxU பல்வேறு வாகனங்களை எழுந்தருளி வீதி உலா வருவார் பக்தர்களுக்கு காட்சி தருவார் அப்படின்னும் சொல்லப்படுது.
இப்படி திருச்செந்தூர் கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒரு கோவிலாக அமைந்திருக்கு அப்படின்னு சொல்லலாம்.
இந்த திருச்செந்தூர் கோவிலில் 24 வகையான தீர்த்தங்கள் இருக்கிறதாகவும் சொல்லப்படுது அது மட்டும் இல்லாமல்.

கோவிலுக்கு தெற்கே உள்ள நாழிக்கிணறு பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணறாக ஒரு சதுர அடி பரப்பும் ஏழு சதுர அடி ஆழமும் உள்ள இந்த தீர்த்தம் உவர்பு அற்ற நன்னீராக திகழ்கிறது சமுத்திரக்கரையோரம் இப்படி இனிய நீராக அமைந்திருக்கு.
அந்த தீர்த்த கட்டிடங்களை குறிப்பிடும் கல்வெட்டுகளும் மறைந்து விட்டன தேவர்களும் அசுரர்களுக்கும் இடையே ஆறு நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது.
அந்த கிணறு நாளைக்கு கிணறு என அழைக்கப்பட்டது 14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணற்று நீர் உப்பாக கரு நிறத்தில் இந்த கிணற்றில் உள்ளே மற்றொரு கிணறு இருக்கு.

ஒரு அடி மட்டுமே இந்த நீரின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கிறதாக சொல்லப்படுது.
ஒரே கிணற்றுப் பகுதியில் இரு வேறு சுவை கொண்ட கிணறு அமைந்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் அப்படின்னு சொல்லலாம்.
இந்த கோவிலை தரக்கூடிய இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்கள தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருக்கு அப்படின்னு சொல்லலாம்.