திருச்செந்தூர் பற்றி இது தெரியுமா:
திருச்செந்தூர் பற்றி இது தெரியுமா: திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து பிறகு அந்த முருகப்பெருமானை சுப்ரமணியரை வழிபட்டாலே போதும் எவ்வளவு துன்பங்கள் எவ்வளவு பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் நீங்கி போகும்.

குறிப்பாக கொண்டிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்லுவாங்க அப்படி அறுபடை வீடுகளில் ஐந்து படை thirupathiவீடு குன்றின் மீது அதாவது மலை மீது அமைந்த படை வீடுகள்.
ஆனால் திருச்செந்தூர் மட்டும் கடல் சார்ந்த இடமாக அந்த செந்தில் ஆண்டவர் கடலைப் பார்த்து அருவளித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட அந்த திருச்செந்தூருக்கு எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சென்று வழிபட்டு வரலாம்.
ஆனால் குறிப்பாக பௌர்ணமி அன்று முழு இரவு தங்கி வழிபட்டால் அதுவே வாழ்க்கையில் வெறும் புண்ணியமாகவும் பெரும் பாவத்தை நாம் நினைக்கக்கூடிய நாளாகும் அமைகிறது.
சூரனை வதம் செய்து அந்த கடற்கரையில் நாம் இன்று பௌர்ணமி முடிவது வழிபட்டால் மிக மிக சிறப்பு.
இது மட்டுமில்லாமல் திருச்செந்தூர் என்று சொன்னாலே முதலில் ஞாபகம் வருதே அந்த கடல்தான் எப்படிப்பட்ட பாவமும் நீங்குவதற்கு கடலில் குளித்தாலே போதுமானது கடலில் குளித்துவிட்டு பிறகு முருகப்பெருமானை பார்த்து வழிபட வேண்டும்.
இதேபோல் திருச்செந்தூரில் இலை விபூதி என்று கேள்விப்பட்டிருப்பீங்க அந்த பன்னீர் இலை விபூதி என்பது முருகப்பெருமானின் பன்னிரு கரங்களை குறிக்கக் கூடியது என்று சொல்லுவாங்க அப்படிப்பட்ட அந்த இளை விபூதி மிகப்பெரும் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.
அது சாதாரணமாக எல்லா கோவில்களையும் தரப்படக்கூடிய விபூதி கிடையாது மிகவும் விசேஷமாக தயாரிக்கப்படக்கூடிய அந்த விபூதி நம் வாழ்க்கையில் மிகப் பெரும் இன்னல்களை கூட நீக்க வல்லது.
மேலும் திருச்செந்தூருக்கு போக வேண்டுமானால் முருகப்பெருமானே மனம் வைத்தால் மட்டும் தான் நம்மால் அங்கு செல்ல முடியும் என்று சொல்லுவாங்க.
வாழ்க்கையில் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் எந்தவிதமான வினையும் பறந்து ஓடிவிடும் என்று சொல்லுவாங்க.
அங்கு கிடைக்கக்கூடிய அந்தப் பன்னீர் இலை பிரசாதம் தீராத நோய்களைக் கூட தீர்த்து வைக்கக் கூடியது திருச்செந்தூரில் மேலும் ஒரு விசேஷம் என்னவென்றால் முருகப்பெருமானின் பின்புறமாக 5 லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்க தரிசனம் இருக்கிறது.
அந்த பஞ்சலிங்கங்களில் வழிபட்டால் மிகப்பெரிய கிடைக்கும் பஞ்சலிங்கங்கள் என்பது முருகப்பெருமானே வந்து பூஜை செய்யக்கூடிய ஒரு வழிபாடு அங்கு நடக்கும்.
அந்த லிங்கங்களுக்கு மனிதர்களால் https://youtu.be/yjKHpiTmtokபூஜை நடக்காது இவை எல்லாம் கேட்க கேட்க எவ்வளவு பெருமையாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷமான திருச்செந்தூருக்கு எந்த நாள் வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.
குறிப்பாக சஷ்டியில் சென்று வழிபடுவது மிகப்பெரும் சிறப்பை பெற்றுக் கொடுக்கும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.