திருச்செந்தூர் கோவில் பற்றிய அரிய தகவல் !
திருச்செந்தூர் கோவில் பற்றிய அரிய தகவல் ! முருகனின் தல வரலாற்றையும் சிறப்பு பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறையவே இருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விளங்கப்படுவதாக அனைவராலும் நம்பப்படுது .
இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் 9 அடுக்குகளையும் 157 அடி உயரத்தையும் கொண்ட அழகான கோவில் கோபுரமானது 17ஆம் நூற்றாண்டுல் கட்டப்பட்ட கோவில் இது அப்படின்னு சொல்லலாம்
திருச்செந்தூர் கோவில் வீரா பாபு தேவர் அனைத்து கடவுள்களுக்கும் காவல் தெய்வமாக விளங்குவதால் திருச்செந்தூர் வீரவாகுபட்டினம் என்று அனைவராலும் அழைக்கப்படுது
கோவிலில் வீரவாகு தேவருக்கு பூஜை நடந்து முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜை நடக்கப்படும் அப்படின்னும் சொல்லப்படுது.
திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்ட தான் இருக்கும்.
இந்த ராஜகோபுரம் எப்போது திறக்கப்படும் என்றால் சூரசம்காரம் முடிந்து தெய்வானை திருமண நாட்களில் மட்டுமே இந்த ராஜகோபுரம் ஆனது திறக்கப்படும் கோவிலின் அமைந்திருக்கும்.
சண்முக விலாச மண்டபம் 120 அடி உயரம் கொண்டதையும் 60 அடி அகலத்தையும் 124 மார்கழி மாதத்தில் விரதம் இருக்கும் முறை !தூண்கல கொண்டு இருக்கிறது அப்படின்னு சொல்லலாம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜைகள் நடந்து முடிந்து மணி ஒலிக்கப்படும்.
இந்த ஆலயத்தின் மணியானது 100 கிலோ எடைகள் கொண்டு இருக்கு இந்த ஆலயமணி கோவில் கோபுரத்தின் ஒன்பதாம் அறையில வைக்கப்பட்டு இருக்கு அப்படின்னு சொல்லலாம்.
இரண்டு மயில்களும் ஒரு நந்தி பகவான் சிலைகளும் அமைக்கப்பட்டு இருக்கு இரண்டு முயல்கள் முதல் மைலானது இந்திரனும் இரண்டாவது சுரபத்மன் மூன்றாவது பஞ்சலிங்கங்களின் வாகனமான நந்திபெருமான குறிக்கிறதா சொல்லப்படுது .
திருச்செந்தூர் இரண்டு கடவுள்கள் அருள் பாதித்து வராங்க முதல் கடவுளான சண்முகர்https://youtu.be/X6OzAb7-Npk இரண்டாம் கடவுளான சுப்பிரமணியசுவாமி என இரண்டு கடவுள்கள் அருபாளித்து தந்து கொண்டு இருக்காங்க பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு திசை நோக்கி சண்முகர் தெற்கு திசை நோக்கியும் அருள் தரதா சொல்லப்படுது
திருச்செந்தூரில் இருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி பூஜை செய்த பின்னர் தினமும் வெண்ணிற ஆடை மட்டுமே சாட்டுகின்றனர் சண்முகருக்கு தினமும் பச்சை நிறம் கொண்ட ஆடைகளை அணிவித்து வராங்க
கோவிலின் மூலவருக்கு பின்பகுதியில் பாம்பரை என்னும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருக்கு கட்டணம் செலுத்தி சுரங்கம் சென்றால் முருகன் பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களை நாம பார்த்து ரசிக்கிறோம்.
திருச்செந்தூர் கோவிலில் சண்முகர் ஜெயந்திநாதர் குமர விடுங்கர் அலைவாய் பெருமாள் போன்ற நான்கு உற்சவர்கள் இருக்காங்க.
இதில் குமர விடுங்கர் என்பவருக்கு மாப்பிள்ளை பிள்ளை சாமி என்ற மற்றொரு பெயரும் இருக்கு அப்படின்னு சொல்லப்படுது
திருச்செந்தூர்ல அமைந்திருக்கும் முருகன் சூரசம்காரம் முடிந்த பிறகு தாமரை மலர வைத்து சிவபூஜை செய்து வந்திருக்காரு
இன்றும் முருகனின் வலது கையில் தாமரை மலர் வீற்றிருக்கும் உச்சிக்கால பூஜை முடிந்த பிறகு
தினமும் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக்கொண்டு மூலதனத்துடன் திருச்செந்தூர் முருகன் அமர்ந்திருக்கும் கடற்கரையில வந்து பால் அன்னத்தினர் கரைத்து விடுவாங்க
224 total views, 1 views today