திருச்செந்தூர் குரு பகவானை தரிசனம்
திருச்செந்தூர் குரு பகவானை தரிசனம் திருச்செந்தூர் தளம் குரு பரிகார தளமாக விளங்குகிறது. குழந்தை பேரு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நிச்சயமாக குழந்தை பேரு கிடைக்கும்
மாப்பிள்ளை சாமியை வணங்குவோருக்கு நிச்சயமாக மனக்கோட பாக்கியம் குரு பகவான் பூஜித்த தலம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயம் இது வியாழக்கிழமை என்று கூட அழைக்கப்படுது
குரு திசை குரு புத்தி நடக்கிறவர்கள் வந்து வழிபட்டால் நிச்சயமாக வாழ்க்கையில் நல்லதொரு திருப்பம் கிடைக்கும்
திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் முருகன தரிசனம் செய்தால் திருமண பருவத மலையின் சிதம்பர ரகசியம் !தடைகள் சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மற்றும் சுவாமி என்று மீனவர்கள் அடைகிறார்கள்
ஆறுமுக பெருமானின் உற்சவர் குமர விடங்க பெருமாள் திருமணங்களுக்கு இவரே எழுந்தருள்வதால் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார்
தட்சண் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதால் சிவனின் செய்த பாவத்துக்கு ஆளாகி இருந்தார்கள்
தேவர்கள் இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறைந்தது சூரபத்மனின் கை ஓங்கி விட்டது
ஈரேழு 14 உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடி கட்டி பறந்ததுமனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர் இந்திரன் இருக்கும்
இடமே தெரியவில்லை தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால் அவரையும் ஒழித்து விட கங்கணம் கட்டித் திரிகிறான்
அசுரவேந்தன் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று கேள்வி குருபகவானுக்குள் எழுந்தது மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன் கானகத்தின் வழியே
கலக்கத்துடன் சென்று கொண்டிருந்தார் குருபகவான் தலைநகரமான வீர மகேந்திரபுரிக்கு அருகில் இருந்த காட்டுக்குள் வந்தார்
குரு பகவான் அங்கே ஓர் இடத்தில் தேர்ந்தெடுத்து சிவனை மனதில் நிறுத்திhttp://திருச்செந்தூர் குரு பகவானை தரிசனம் தவத்தில் மூழ்கினார்
சூரனை அழிப்பதற்காகவே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்கினியாக உதித்த குமாரனை கண்டார்
குரு முருகனுக்கு உதவி செய்ய அன்னையின் சிலம்பிலிருந்து வீரபாகு வீரகேசரி வீர மகேந்திரன் வீரமகேசன், வீரபுரந்தரன் உள்ளடங்கிய நவ வீரர்கள் தோன்றினார்கள் யுத்தம் செய்வதற்கான நேரம் வந்தது.
முருகப்பெருமானும் நவ வீரர்களும் சூரனை வெல்வதற்கு படைத்திருட்டி புறப்பட்டு குருபகவான் தவமிருக்கும் கானகத்துக்கு சேர்ந்தார்கள்
திருச்செந்தூர் குரு பகவானை தரிசனம்
எதிரியை தாக்குவதற்கு முன்பு அவருடைய வளம் பலவீனம் என்ன என்பதை அறிந்து கொண்டு போருக்கு செல்வதே விவேகமான
செயல் நாமும் சூரபத்மனை பற்றியும் அவரை சுற்றி உள்ளவர்களின் பலம் பலவீனத்தை அறிய வேண்டும்
அதன்பின் போரை தொடங்கலாம் என்றார் குமரன் இப்படித்தான் திருச்செந்தூரில் போர் தொடங்கியது
சூரபத்மனை அளிப்பதற்காக முருகனே வந்து அங்கு போர் தொடர்ந்து அவரை அளித்து அவரை ஒரு பாகம் கொடியாகவும் பாகம் சேவலாகவும் மாற்றி தன்னுடனே வைத்துக் கொண்டார்
திருச்செந்தூர் குரு பகவானை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்.
அறுபடை வீடுகளில் சிறப்பை கொண்டது திருச்செந்தூர் இங்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்