திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் அதிசயம் !

Spread the love

திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் மாபெரும் அதிசயம்.
திருச்செந்தூர் கோவில் மிகவும் பழமையான அறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 2வது படை வீடு என்ற பெருமையைப் பெற்றது தான் இந்த திருச்செந்தூர் முருகன் கோவில்.

குரு பகவானுக்கு உரிய ஆலயமாகவும் நிகழக்கூடியது தான் திருச்செங்கோடு இங்கு நடைபெறக்கூடிய கந்தசஷ்டி விரத நிகழ்வுகளும் சூரசம்ஹார நிகழ்வுகளும் முக்கியமானதாக கொண்டாடப்படுகிறது

கடல் மட்டத்தை விட கீழாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மூலவர்மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க! சன்னதி அமைந்திருக்கிறது இப்படி பல சிறப்புகள் கொண்ட கோவில்தான் திருச் செந்தூர் முருகன் கோவில்.

இந்த கோவிலில் கொடுக்கக்கூடிய பன்னீர் இலைத் திருநீறு பிரசாதம் மிகவும் விசேஷமானது.


தனி சிறப்பு என்ன?


திருச்செந்தூர் மூலவர் ஸ்தானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி சண்முகர் அப்படிங்கிற இரண்டு மூலவர்கள் இருக்காங்க.

லிக்கின்றனர் மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் காட்சி கொடுக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மார்பில் பூசிக்கொள்ள பக்தர்களுக்கு சந்தனத்தோடு பிரசாதமாக விபூதியும் கொடுப்பாங்க கோயில்களிலும் விபூதி கொடுக்கிறது.

வழக்கம் தான் ஆனாலும் இந்த திருச்செந்தூர் கோவிலில் விபூதி கொடுப்பது அவ்வளவு தனி சிறப்பு.

இங்கு பன்னீர் இலையில் விபூதியை வைத்து தொடாமல் நம்ம கையில போடுவாங்க.

பன்னீர் இலை விபூதி சிறப்பு


முருகன் கோவிலிலே பொதுவாகவே பிரசாதம் வழங்கும் விபூதி மிகவும் மகத்தான தான் இருக்கும் அதிலும் குறிப்பிட்டு பன்னீரிலே வழங்கப்படக்கூடிய விபூதி நோய்களைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருக்கிறது.

அப்படின்னு சொல்லலாம் அதாவது தீராத நோய்களைத் தீர்க்கக்கூடிய தான்https://youtu.be/AYrb3B0zVMc இந்த கோவிலில் விபூதி முருகனுக்கு பன்னிரு கைகள் இருக்கும் அதேபோல பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் இருக்கும் பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலை என அழைக்கப்படுகிறது.


350 வருடங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் மேல கோபுரத்தை திருவாடுதுறை ஆதீனம் நிர்மாணித்தார் பொருள் பற்றாக் குறையின் காரணமாக பணியில் ஈடுபட்டஅவர் கூலி கொடுக்க முடியல.

அவருக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தாராம் கோயிலை தாண்டி வெளியே சென்று அந்த விபூதியை பிரித்துப் பார்த்த பின் அந்த விபூதியில் மாபெரும் மருந்தான இந்த விபூதியில் அவர்களுக்கான கூலி கிடைக்குமா .

அந்த விபூதியை பூசினால் கறுப்பு நீங்குவதோடு கை கால் வலி வலிப்பு இவையெல்லாம் எங்கும். அதுமட்டுமில்லாம  பூதம் பிசாசு தீவினைகள் இவை அனைத்தும் நீங்கும்.

இதேபோல பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இந்த பன்னீர் இலை விபூதி அமைகிறது என்று சொல்லலாம்.சில கோவில்களில் ஒரு சில அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த அதிசயங்கள் எல்லாம் இன்று வரைக்கும் ஏன் நடக்குது  கேள்வியை நமக்கு இருக்கும்.

ஆனால் அதற்கான பதில் கிடைக்காது விஞ்ஞானிகளே வியந்து போகக் கூடிய அளவிற்கு  அதிசயங்கள் பழமையான கோவில்களில் இன்றைக்கும் நடந்து வருவதை நம்மால் பார்க்க முடியும். 


இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.

 394 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *