திருச்செந்தூரில் இருக்கும் அதிசயங்கள் !
திருச்செந்தூரில் இருக்கும் அதிசயங்கள் ! தமிழர்களின் கடவுள் என்ற முருகப்பெருமானுக்கு பெயர் உண்டு தமிழ் மக்களின் சரித்திரத்தில் முருகன் வழிபாடு எப்போதுமே இருந்து வந்திருப்பதை நாம் அறிந்திருப்போம்
மலைமீது கோவில் கொள்வது பற்றி கூறப்படும் ஒரு பாக்கியம். ஆனால் பொங்கி வரும் கடல் அலைகள் செந்தில் ஆண்டவனின் பாதம் பணியும் கடற்கரையில் கோவில் கொண்டிருக்கும்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பல சிறப்புகளை கொண்டு இருக்கு மிகவும் பழமையானது இந்த திருச்செந்தூர் கோவில் இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்தில் ஆண்டவர் என அழைக்கப்படுகிறார்
ஜெபித்ததால் முருகன் ஜெயந்தி ஆண்டவர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்குல செந்தில் ஆண்டவர் என மறுவியது
இதுபோல இக்கோவில் இருக்கும் ஊர் திரு ஜெயந்தி ஊர் என்பதிலிருந்து திருச்செந்தூர் என அருவியது முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்ல இரண்டாவதாகவும் கடற்கரை ஓரத்தில் இருக்கும்
திருச்செந்தூரில் ஒரே படை வீடாக இருப்பது இந்த திருச்செந்தூர் கண்ணபுராணதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !த்தின் படி காசியப்ப சிவாச்சாரியார் தேவர்கள் மனிதர்கள் மற்றும் அனைத்தையும் காக்கவும் அசுரர்களை அழிக்கவும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் இருந்து
ஆறு நாட்கள் யாகம் வளர்த்து கும்பத்துல முருகப்பெருமான் எழுந்தருள செய்து சிவாச்சாரியாரும் மற்றவர்களும் முருகனுக்கு சஷ்டியை நோம்பு இருந்தாங்க
இதனால மனம் குளிர்ந்த முருகன் அவர்களுக்கு அருள் இருக்காரு .இதனை நினைவு கூறும் விதமாக ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு கந்தசஷ்டி விழா நடைபெறும்.
சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து தோற்றுவித்த ஆறு சக்திகள் ஆறு குழந்தைகளாக மாறி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு
ஆறு உருவங்களும் ஒன்று சேர்ந்து முருகனாக உயிர் பெற்றதால் ஆறுமுகத்தே தனது உருவில் கொண்டிருப்பதாலும் முருகனுக்கு ஆறுமுகம் என பெயர் உண்டு.
சூரபத்மனுடன் போர் புரிய இந்த கடற்கரைக்கு முருகப்பெருமான் வந்தபோது நவகிரகங்களில் சுப கிரகமான் வரும் தேவர்களின் குருவாக இருப்பவருமான குருபகவான் என்று தவமிருந்து கொண்டிருந்தார்
சிவனின் மைந்தனான முருகப்பெருமான் பணிந்து வணங்கிய குருபகவான் அசுரர்களிhttps://youtu.be/gT07sRXfKk0ன் வரலாற்றை பற்றி கூறி சூரபத்மநாபூரில் வெல்வதற்கு முருகப்பெருமானுடனும் அவரது படையுடனும் ஆலோசனை செய்து சிறந்த அறிவுரை வழங்கியிருக்காங்க
இதனால மிகவும் மகிழ்ந்த முருகப்பெருமான் தான் இங்கு கோவில் கொள்ளும் வரத்த ஆள் இருக்காரு
இதனால் மகிழ்ந்த குருபகவான் விஸ்வகர்மாவை அழைத்து இங்கு கோவில் எழுப்பி இருக்காரு. எனவே இங்கு கோவில் கொண்டிருக்கும் ஜெயந்தி நாதர வணங்குவதான குரு பகவானின் அருள் நமக்கு கிடைக்கும் அப்படின்னும் சொல்லப்படுது.
முருகப்பெருமான் சூரபத்ம அழிப்பதற்கு தனது போரிடும் படைவீரர்களோடு தங்கி இருந்த இடம் திருச்செந்தூர் தலமா படைவீடு என்று அழைக்கப்படும் தகுதி திருச்செந்தூருக்கு மட்டுமே உள்ளது
அதே நேரத்தில் தன்னை காணவரும் பக்தர்கள் அனைத்து கஷ்டங்களையும் போக்கும் முருகனின் ஆற்றுப்படுத்தும் வீடு ஆறு படை வீடுகளாக மாறிப்போனது சூரபத்மன ஐப்பசி மாத சஷ்டி தினத்தில் முருகப்பெருமான் மதம் செய்ததால் இங்கு வந்து சஷ்டி விழா ஐப்பசி மாதத்தில் மிகச் சிறப்பான முறையில் கோவில் கொண்டாடப்படுகிறது