திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !
திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம்.முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார்.
முருகனின் பின் புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை உள்ளன.
திருச்செந்தூரில் பாலசுப்ரமணியசுவாமி சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்

பாலசுப்ரசுவாமி கிழக்கு பார்த்தும் சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள் அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்திருச்செந்தூரில் வீரராகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்
இதனால் இந்த தளத்துக்கு வீரவாகுபட்டினம் என்று இன்னொரு பெயரும் சொல்லப்படுகிறது திருச்செந்தூர் தளத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்த பிறகு பிரத்தியேக மூலவருக்கு பூஜை நடத்தப்படும்.
திருச்செந்தூர் தளத்தில் சண்முகர் ஜெயந்திநாதர் குமர விடுங்க அலைவாய் பெருமாள் என நான்கு உற்றவர்கள் உள்ளனர்
திருச்செந்தூர் கோவிலின் உடைய வடிவம் பிரணவ மந்திரமான ஓம் என்னும் வடிவில் அமைந்துள்ளது மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கி தங்க அங்கி அணிவித்து வழிபடுகிறார்கள்

பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி வைரவேல் அணிவிக்கப்படும் திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மௌன சுவாமி காசிநாத சுவாமி ஆறுமுகசாமி மூவரும் வாழ்நாளை அர்ப்பணித்தனர் முருகப்பெருமானோடு போரிட்ட படைவீரர்கள் அய்யனார்கள் என அழைக்கப்படுறாங்க
இந்த கோவிலுக்கு செல்லக்கூடிய வழியில் தூண்டுகை விநாயகர் கோவிலில் அமைந்திருக்கு விநாயகரை வணங்கிய பின்பு தான் முருகப்பெருமானங்க செல்லனும்
முருகப்பெருமானுடைய வெற்றி வேல் மாமரமாக மாறினின்ற சூரபத்மனைhttps://youtu.be/n1LQUNm14nk பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக இருக்கக்கூடிய மாண்பாடு என்ற இடம் என சொல்லப்படுகிறது
முருகனுடைய அறுபடை வீடுகளில் இது இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது
இதுதான் ஆதி முருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் திருச்செந்தூர் கோவில் உடைய ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும்
அட இங்கு நடைபெறக்கூடிய பூஜைகளில் விஸ்வரூப தரிசனம் என்னும் நெருமாலய பூஜையே மிக மிக முக்கியமானதா சொல்லப்படுது

செந்தில் ஆண்டவருக்கு ஆறுமுக நயனார் என்றும் பெயருக்கு திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலரும் நயினார் என்னும் பெயர் சூட்டி இருப்பதற்கான முடியும்
முருகனுக்கு படைக்கப்படக்கூடிய நிவேதன பொருட்களில் சிறுபருப்பு கஞ்சி பால்கோவா வடை சர்க்கரை பொங்கல் கற்கண்டு ஆகியவை இடம் பெறும் இரவு பூஜையில் பால் ,சுக்கு ,வெண்ணீர் ஆகிய நெய்வேதியமாக கொடுக்கப்படும்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டு வருமானமாக பல கோடிகள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.