திருச்செந்தூரில் முருகனின் சிறப்பு !
திருச்செந்தூரில் முருகனின் சிறப்பு ! திருச்செந்தூர் முருகன் கோவில் அப்படின்னாலே ரொம்பவே பிரசித்தி பெற்ற கோவில் அப்படிங்கற விஷயம் நமக்கு எல்லோருக்குமே தெரியும்.
இதுதான் திருச்செந்தூரின் உடைய இரண்டாவது படை வீடு முருகப்பெருமானின் உடைய இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் தான் இருக்குது
இந்த கோவில்ல இருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயமுமே நம்மள ஆச்சரியப்படுத்த கூடிய அளவிற்கு நிறைய நிறைய அதிசயமான விஷயங்கள் எல்லாமே இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம்
அதோட மட்டும் இல்லாம மற்ற கோவில்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா மழை மீதுதான் அமைந்திருக்கும் .அது நமக்கு தெரியும் முருகன் அப்படின்னாலே மழி மீது தான் அமர்ந்திருப்பவர் அப்படின்னு நம்மளுடைய எண்ணம் தான் இருக்கு
ஆனா திருச்செந்தூரில் மட்டும் கடற்கரை ஓரத்தில் முருகப்பெருமான் காட்சி கொடுப்பது அப்படிங்கறதே ஒரு ஸ்பெஷலான ஒரு விஷயம் அப்படின்னு கூட சொல்லலாம்.
அதோட மட்டும் இல்லாம வருடத்தினுடைய எல்லா நாட்களிலுமே இங்கு திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !சிறப்பான விசேஷங்கள் அப்படிங்கிறது எல்லாமே தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒரு அதிசயமாக தான் இருக்குது.
எப்படி பழனி முருகன் கோவில்ல இடும்பனினுடைய சன்னதிக்கு தீபாரதனை காட்டிய பிறகு முருகனுக்கு காட்டப்படுறாங்களோ அதேபோலத்தான் எங்குமே பொதுவாக பஞ்சலிங்கங்கள் இருக்கு
அந்த லிங்கத்திற்கு தீபாரதனை காட்டிய பிறகுதான் முருகனுக்கு தீபாராதனை காட்டப்படுறாங்க. அதுவும் இங்கு ஒரு சிறப்பான ஒரு விஷயமாக தான் இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம்.
அதோட மட்டும் இல்லாம பொதுவா கருவறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் உடைய சிலை அப்படிங்கறது ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒரு சிலை அப்படிங்கறது கூட சொல்லல
அதோட மட்டும் இல்லாம திருச்செந்தூர் அப்படின்னாலே நம்மளுடைய நினைவிற்கு முதலில் வருவது
நாழிக்கிணறு இந்த நாள் கிணறு பொதுவாக முருகப்பெருமானுடைய வேளாண் இந்த கிணறு உருவானது அப்படிங்கற ஒரு விஷயமுமே இருக்குது
அப்படின்னு கூட சொல்லலாம். பொதுவா திருச்செந்தூரில் முருகனின் சிறப்பு எப்படி காயத்ரி மந்திரம் 24 எழுத்துhttps://youtu.be/8CuzNuVxWGM இருக்கோ அத நம்ம அடிப்படையில வைத்து தான் 24 தீர்த்தங்கள் அப்படிங்கிறது உருவாக்கப்பட்டிருக்கு
இந்த 24 தீர்த்தங்களும் கூட முருகப்பெருமானால்தான் உருவாக்கப்பட்டிருக்கு அப்படிங்கிற ஒரு விஷயமுமே இருக்குது
சூர பத்மனுடன் வதம் செய்த பிறகு முருகப்பெருமானினுடைய பக்தர்களுக்கு ஒரு தாங்கவே முடியாத மற்றும் தீராத ஒரு தாகமானது ஏற்பட்டிருக்க அந்த தாகத்தினுடைய காரணமாக தான் இப்படி தீர்த்தங்கள் ஆனது உருவாக்கப்பட்டிருக்கு
அப்படின்னு ஒரு தகவலானது இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம். அதோட மட்டும் இல்லாம முருகப்பெருமானின் உடைய சேவல் கொடியும், மயில் வாகனம் இருக்கும்.
பின்னால் மிகப்பெரிய ஒரு புராணக் கதையை இருக்குது அப்படின்னு கூட சொல்ல பொதுவா இந்த கோவில் அப்படிங்கறது
பல்வேறு வகையான சிறப்புகளைக் கொண்ட ஒரு அற்புதமான திருத்தலமாக தான் இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா, நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்க நன்றி
206 total views, 1 views today