திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் இன் சிறப்பு ! சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள் அவை அனைத்துமே எல்லா ரூபங்களும் மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவத்தை போதிக்கின்றது
அப்படி நாம் வாழ்க்கையில் சிவனார் போதித்த தான் ஆணும் பெண்ணும் சமம் என்னும் தத்துவம் .
சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையே சிவமில்லை என்னும் போதே நமக்கு வழங்கியது
இன்னும் உணர்த்துவதற்காக தான் தன் இடப்பாகத்தை உமையாளுக்கு தந்திருக்கிறார் சிவபெருமான் சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகிற்கு சக்தியாகவும் திகழ்ந்து இருக்காங்க. அதை உணர்த்துகின்ற வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் திருவடிகள்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்கள் வைரக்கல்லால் கல்லால் ஆன சிவலிங்கம் !மிகக் குறைவாகத்தான் இருக்கு அவற்றில் மிக முக்கியமான திருத்தலம்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் அழகிய மலையின் மீது அமைந்துள்ள அற்புதமான திருத்தலம்
இது தேவார பாடல் பெற்ற தளம் கோடு என்ற மலை என்னும் மலை உச்சி என்று அர்த்தம் கோடு என்றால் மலை என்றும் மலை உச்சி என்றும் அர்த்தம்
திருச்செங்கோடு செங்குன்றம் செம்மலை என பல பெயர்களுடன் திகழ்கிறது செவ்வண்ண கல்லால் அமைந்த திருச்செங்கோடு மலை என்று அறியலாம்
செங்கோட்டின் பெரிய மலை முகடு நாகமலை என்றும் சிறிய முகடு நந்தி மலை என்றும் அழைக்கப்படுது திருச்செங்கோடு மழையே நாகசலம் நாகமலை நாகினி என்று சொல்லுவாங்க
மலையின் மீது அர்த்தனாரிஸ்வரர் கோவில் ஒருபுறம் பாண்டீஸ்வரர் கோவில் இன்னொரு பக்கம் அடிவாரத்தில் செங்குன்றி நடுவே ஸ்ரீ கைலாதநாதர் கோவில் இருக்கு
இந்த கோவில் மூன்று சிவாலயங்கள் தரிசிக்கலாம் அப்படின்னு சொல்றாங்கhttps://youtu.be/soWtPFFNlxY மனை அடிவாரத்தில் இருந்து செல்ல
அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் இருக்கு அதேபோல ஊருக்கு கிளம்பி உள்ள சாலையில் இருந்து மலை உச்சிக்கு வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதி இருக்கு
படைகளின் வழியே செல்லும் போது பெரிய மலைக்கு சிறிய மலைக்கும் இடையே அமைந்துள்ளது நாகர்கள்ளம் எனும் இடத்தை நம்ம பார்க்கலாம்
ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்து படமெடுத்த நிலையில லிங்கத் திருமேனியில சுமந்து கொண்டிருந்து
60 அடி நீல சிற்ப காட்சியைக் கண்டு பிரமித்து போய்விடுவேன் நாகத்தின் மீது குங்குமம் தூவி வழிபடறாங்க
நாகதோஷம் உள்ளவர்கள் சிறப்பு வழிபாடு செய்றாங்க அடுத்ததாக இருக்கின்ற அறுபதாம் படியில் பிணக்குகள் வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து தங்கள் பகையை முடிப்பது வழி வழியாக இருக்கு
திருச்செங்கோடு திருத்தலம் சென்னை நங்கலூரில் இருந்து 16 ஈஸ்வரர் கோவில் முதன் முதலாக தளங்களுக்கு சென்று தரிசித்து வழிபடுவாங்க
அர்த்தநாரீஸ்வரர் திருவுருவப்படத்தை வைத்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை
மேலும் அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம் சொல்வது மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டால் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் அப்படின்னு சொல்லப்படுது
195 total views, 1 views today