தினமும் வளரும் அதிசய நந்தி !
தினமும் வளரும் அதிசய நந்தி ! ஆந்திராவில் உள்ள கர்னூல் என்னும் மாவட்டத்திலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பணக்கனப்பள்ளி இதற்கு மேற்கு நீரூற்றை ஒட்டி கட்டப்பட்ட ஆலயம் தான் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில்
மலைப்பாறைகள் குகைகள் பெரிய பெரிய கற்கள் என இவற்றுக்கு இடையில் அழகாக அமைந்துள்ளது
இந்த தளம் சிவபக்தர் ஒருவர் இறைவனை காணும் ஆர்வத்தால் இந்த இடத்தில் தவமிருந்து இருக்காரு
அவரது பக்தியை கண்டு உறுதி மகிழ்ந்த இறைவன் அவர் முன் தோன்றியிருக்காரு. அப்போது சிவ பக்தர் மகிழ்ச்சி அருகில் பத்திர நோக்கி சிவன் பார்த்திருக்கிறார்.
நான்தான் நாளடைவில் நேனுகண்டி என்றாகி யாதந்தி என்ற பெயரில் நிலைத்தது இந்பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !த கோவில் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் வம்சத்தைச் சார்ந்த மன்னர் ஹரிஹாரா புக்கரர்யாவால் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டது
இந்த கோவில் சில காலம் தங்கியிருந்து வீர பிரம்மேந்திர சுவாமி கால ஞானம் என்னும் நூலை இயற்றியனார் கோவில் கட்ட விரும்பியிருக்கிறார்
அதன்படி பெருமாள் சிலையை வடித்த போது சிலையில் ஒவ்வொரு முறையும் ஒரு குறையை எதிர்கொண்டால் அவர் எத்தனை முறை முயற்சித்தே பெருமாள் சிலை முழுமை அடையவில்லை
அவரால் பெருமாள் கோவில் கட்ட முடியவில்லை என்று வருத்தம் இருந்தது அதனால மனமுருங்கி சிவபெருமான வழிபட்டார் சிவனார் பார்வதியுடன் அகத்தியர் முன் தோன்றி இது விஷ்ணுவுக்கு தகுந்த இடம் இல்லை என்றார்
உடனே அகத்தியர் அப்படி என்றால் தாங்கள் தேவையாருடன் இன்று தங்க வேண்டுமென்று கேட்கவே சிவனும் பார்வதியும் உமா மகேஸ்வரராக ஒரே கல்லில் ஒருவராக எழுந்திருக்காங்க மற்ற தலங்களை போல் இல்லாமல் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார்
தினமும் வளரும் அதிசய நந்தி ! நந்தி என்ற சொல்லுக்கு ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள் பெயரிலே ஆனந்த படுத்துவான் என்னும் சொல்லலாம் நந்திக்கு அதிகாரக நந்தி என்ற பெயரும் உண்டு
இந்த பிரம்மதத்தில் நாயகனான சிவபெருமான் நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கி இருக்காரு
நந்தி தேவருக்கு சிவபெருமானை போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும் https://youtu.be/lFdueCAKJSAகையில் பிரம்பும் உடைவாளும் இரு புஜங்களில் மானும் மழுவும் உண்டு
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு என்பது துக்கம் ரன் என்பது ஓட்டுபவன் துக்கத்தை ஓட்டுபவன் என்பதன் பொருள் அப்டின்னு சொல்லப்படுது
நந்தியின் நிறம் வெண்மை தூய்மையை குறிக்கிறது அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தவர்
ஆக தர்ம தேவதையை சிவபெருமானின் வாகனமாக அமைஞ்சிருக்கு சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபம் அப்படின்னு சொல்லப்படுது
பிரதோஷம் அன்று நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே திரு நடனம் புரிகின்றார் அப்படின்னு சொல்லலாம்.
209 total views, 1 views today