திதி கொடுக்கும்போது செய்யக்கூடாத தவறு !
திதி கொடுக்கும்போது செய்யக்கூடாத தவறு ! ஒருவர் இருக்கும்போதே அவர்களை நல்லவிதமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இறந்த பிறகு அவர்களை அதைவிட ஒரு படி மேலேதான் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஏனெனில் திதி கொடுக்கும்போது இறந்த பிறகு ஆன்மாவாக மாறி இருக்கும்போது அவர்களால் உயிருடன் இருக்கும் போது செய்ய முடியாத நன்மைகளை இறந்த பிறகு செய்வார்கள் என்பது நம்பிக்கை. அதற்கு நாம் அவர்களை முறையாக வழிபட வேண்டும்
அப்படி வழிபடும் தவறுபவர்கள் வாழ்க்கையில பெரும் துன்பத்திற்குதிருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! ஆளாக இந்த திதி என்பது ஒருவர் இறந்து ஒரு வருடம் கழித்து வருடாத திரியை மட்டும் தான் திதி கொடுக்கும் நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் அது அப்படி அல்ல இந்த வருடாந்திர திதி முக்கியமானது அப்படின்னு சொல்லப்படுது.
ஆனால் அதற்காக மாதம் வரும் அமாவாசையிலேயே நாங்கள் விட்டுவிடக்கூடாது நாம் நிறைய பேர்களை பார்த்திருப்போம்.
எவ்வளவு சம்பாதித்தாலும் நிற்பதில்லை என்று புலம்புவார்கள் அவர்கள் எந்த ஒரு தொழிலில் துவங்கினாலும் அதில் நஷ்டம் ஏற்படும்
வீட்டில் ஏதாவது குறையோடு குழந்தை பிறந்திருக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு திருமண வயது வந்ததும் கூட திருமணமாகாமல் இருப்பார்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும்
அந்தமான பிள்ளைகள் இவ்வளவு ஏன் இதற்கு தான் வாழ்கிறார்கள் என குழம்பும் அளவிற்கு அவர்களுக்கு துன்பம் இருக்கும்
இதற்கு எல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் கண்டிப்பாக பித்ருதோஷமாக தான் இருக்கும்
இப்படி முன்னோர்களின் தோஷம் வராமல் இருக்க நம் முன்னோர்களை முறைப்படி வணங்க வேண்டும் இதற்கு மாதம் மாதம் வரும் அமாவாசை திதியில் இருந்தவர்களுக்கு பிடித்தது சமைத்து படையில் போட்டு அவர்களை வணங்க வேண்டும்
இந்த நாளில் நிச்சயம் நாம் ஏழை எளியவர்களுக்கு நம்மால் இயன்றhttps://youtu.be/wuwDhaG5PAc ஏதாவது ஒரு பொருட்களையோ உணவுகளையும் அதை தானமாக கொடுத்தால் இறந்தவர்கள் இவர்களில் யாரோ ஒருவர் மூலம் வந்து சேர்ப்பார் அப்படின்னு சொல்லப்படுது.
அதேபோல ஒரு குடும்பத்துல நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் மூத்தவர் மட்டும்தான் தொடர்ந்து அம்மாவாசை திதி கொடுப்பார்கள் மற்றும் மூவரும் பெரியவர் கொடுக்கிறார்கள்
நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அது தவறானது மற்றும் 3 பிள்ளைகளும் கட்டாயம் திதி கொடுக்க வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது.
இதில் என்னும் தண்ணீரும் இணைப்பதை கொல்லி வைத்தவர் மட்டும்தான் செய்ய வேண்டும் மற்ற பிள்ளைகள் செய்யக்கூடாது
மாற்றப்படி அமாவாசை திதியில் சாதம் வைத்து படையல் போடுவது யாருக்கேனும் தானம் கொடுப்பது இது போன்றவற்றை நிச்சயமாக மற்ற பிள்ளைகளும் செய்ய வேண்டும்
சிலர் உண்டு வருடந்தோறும் வருடாந்திர திதி கொடுப்பார்கள் மாதந்தோறும் அமாவாசை திதி கொடுப்பார்கள் எல்லாவற்றையும் முறையாக செய்தாலும் அவர்கள் குடும்பத்தில் கஷ்ட நிலை மன நிம்மதி தொடர்ந்து கொண்டே இருக்கும்
இதற்கு காரணம் இந்த திதியை கொடுக்கும் போது முழு மனதோடு கொடுக்கவில்லை என்று அர்த்தம் அப்படின்னே சொல்லப்படுது.