திதி கொடுக்கும்போது செய்யக்கூடாத தவறு !
திதி கொடுக்கும்போது செய்யக்கூடாத தவறு ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவில நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
அப்படின்னா நம்ம முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பொழுது செய்யக்கூடாத ஒரு தவறு இருக்கும் இந்த சின்ன தவறுதான் நம்ம தலைமுறைக்கு முன்னோர்களுடைய சாபத்தை வாங்கி தந்திடும் அப்படின்னு கூட சொல்லலாம்
ஒருவர் இருக்கும் போதே அவங்கள நல்ல விதமா நம்ப பார்த்துக்கணும் இறந்த பிறகு அவங்கள அதைவிட ஒரு படி மேலேதான் பார்த்துக்கொள்ளனும்
ஏன்னா இறந்த பிறகு ஆத்மாவாக மாறி இருக்கும்போதே அவர்களால்மஞ்சள் யார் சாப்பிடக்கூடாது தெரியுமா ? உயிருடன் இருக்கும் போது செய்ய முடியாத நன்மைகளை இறந்த பிறகு செய்வாங்க அப்படின்னு நம்பிக்கை அதான் சொல்லப்படுது.
அதனாலதான் அவங்கள முறையா வழிபட வேண்டும் அப்படி வழிப்பட செய்யும்போது வாழ்க்கையில் தவறு அவங்க பெரும் துன்பத்திற்கு ஆளா வாங்க
திதி என்பது ஒருவர் இறந்து ஒரு வருடம் கழித்து வரக்கூடிய வருடாந்திர திதி மட்டும்தான் திதி கொடுக்கக் கூடிய நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது அப்படி கிடையாது
இந்த வருடாந்திர திதி முக்கியமானதாக தான் சொல்லப்படுது. மாதம் மாதம் வரக்கூடிய அமாவாசை திதி நம்ம விட்டுவிடக்கூடாது நிறைய பேர்ல பாத்திருப்போம் எவ்வளவு சம்பாதித்தாலும் நிற்பதே கிடையாது.
எந்த தொழில் தொடங்கினாலும் அது நஷ்டத்தில் தான் முடியும் வீட்டில்https://youtu.be/FcfgP5Fj0VE ஏதாவது குறையொடு குழந்தை பிறக்கும் வீட்டில் இருக்கிறவர்கள் திருமண வயது வந்துமே கூட திருமணம் ஆகாம இருப்பாங்க
குழந்தை பாக்கியம் இல்லாம இருக்கும் அந்தமான பிள்ளைகள் இவ்வளவு ஏன் எதற்கு தான் வாழுறோம் அப்படின்னு புலம்பக்கூடிய அளவுக்கு அவங்களுக்கு துன்பம் கட்டாயிருக்கும்.
இதற்கெல்லாம் காரணம் என்ன அப்படின்னு பார்த்தா கண்டிப்பா பித்ரு தோஷம் ஆக தான் இருக்கும் அப்படின்னு சொல்றாங்க
பித்ரு தோஷம் அப்படின்றது இறந்தவங்க ஆன்மா சாந்தி அடைந்து நம்மள வாழ்த்த வில்லை அப்படின்றது தான் குறிக்கும்.
பித்ரு தோஷம் வராமல் இருக்க நம்ம முன்னோர்களை முறைப்படி வணங்கனும். மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில இறந்தவர்களுக்கு பிடித்தது சமைத்து படையல் போட்டு அவங்கள வணங்கனும்.
இந்த நாள்ல நிச்சயமா நம்ம ஏழை எளியவர்களுக்கு நம்மளால முடிந்த ஏதாவது ஒரு பொருளையும் உணவையோ உங்களால் என்ன முடியுமோ அந்த பொருளை தானமா கொடுக்கலாம்
அப்படி கொடுப்பதனால் இறந்தவர் இவங்களோட யாரோ ஒருவர் மூலமாக வந்து உங்களுடைய அந்த தானத்தை பெற்றுக்கொள்வாங்க அப்படினா அதிகமாக தான் சொல்லப்படுது.
இதே போல ஒரு குடும்பத்துல நான்கு பிள்ளைகள் இருக்கிறாங்க அப்படின்னா மூத்தவர் மட்டும்தான் தொடர்ந்து அமாவாசை திதி கொடுத்து கொண்டிருப்பாங்க
மற்றும் மூவருமே பெரியவர் கொடுக்கிறாரே நம்மை கொடுக்கணும் அப்படின்னு நினைப்பாங்க அதுவும் தவறான ஒரு விஷயம்தான்.
மூன்று பிள்ளைகளுமே கட்டாயம் தேதி கொடுக்கணும் எள்ளும் தண்ணீரும் கொல்லி வைத்தவர் மட்டும்தான் செய்யணும் மற்ற பிள்ளைகள் செய்யக்கூடாது
210 total views, 1 views today