தானம்கொடுத்தால் சிவன் அருள் கிடைக்கும்
தானம் கொடுத்தால் சிவன் அருள் கிடைக்கும் ! அவருடைய அருளை பெறுவதற்கு நம்ம எந்த பொருட்கள்தான கொடுக்கணும். எம்பெருமானுக்கு நம்ம தானம் செய்வதோ இரண்டு ஒரு வார்த்தைகளை சொல்லி பாசமா பக்தியுடன் அழைத்தாலே போதும் சிவபெருமானுடைய ஆசிர்வாதத்தை எளிமையா நம்மளால பெற முடியும்.
இதற்கு காரணம் சிவபெருமான் அத்தனை எளிமையானவர். யாருடைய பாசமா அழித்தால் போதும் அவங்களுக்கு தேவையான வரங்களை வாரி கொடுக்கக் கூடியவர்
சிவ ஆலயங்கள் அமர்ந்து சிவனுக்கு பிடித்தமான இரண்டு பாடல்களைப் பாடினா போதும் சிவபெருமான் நீங்கள் கேட்ட வரம் கேட்காத வரம் எல்லாமே கொடுத்துவிடுவார்
இருந்தாலுமே ஆலயங்களுக்கு இந்த பொருட்கள் எல்லாம் தானமா கொடுத்தான் நல்லது அப்படின்னு நம்மளுடைய முன்னோர்கள் சொல்லி இருக்காங்க
அந்த வரிசையில் சிவன் கோவிலுக்கு நம்ம எந்தெந்த பொருட்களை தானம் கொடுக்கலாம் செவ்வாய்க்கிழமை விரதம் : அப்படின்னா கோவிலுக்கு தேவையான உங்களால முடிந்த எந்த பொருட்களையும் தானமா கொடுக்கலாம் விளக்கு கூட ஏற்ற முடியாத பழமையான சிவன் ஆலயங்கள்
ஏதாவது இருந்தால் சிவன் கோவிலுக்கு விளக்கேற்றுவதற்கு நம்ம விளக்கேற்ற நல்லெண்ணெய் திரி தீபம் எப்படிப்பட்ட பொருட்களை தானமாக கொடுக்கலாம் நல்லெண்ணெய் வாங்கி கொடுப்பது ரொம்பவே சிறப்பு.
இருந்தாலும் சிவன் கோவிலுக்கு இலுப்பை எண்ணெய் வாங்கி தானமா கொடுப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.
ஒரு கோவிலுக்கு விளக்கேற்றுவதற்கு என்னை இல்லை என்ற வார்த்தை இருக்கக் கூடாது. அப்படி வந்தா அந்த ஊருல வாழக்கூடிய மக்களுக்கு சிவபெருமானுடைய ஆசிர்வாதம் கிடைக்காது
அது மிகப் பெரிய தவறு ஒரு ஊரில் கோவில் இருக்கிறது என்றால் கோவிலில்https://youtu.be/I47mNetElhw தினமும் கடவுளுக்கு விளக்கேற்றுவதற்கு பஞ்சு இல்லாமல் என்னை இருக்கணும் அப்போதுதான் அந்த ஊர் செழிப்பா இருக்கும்
கோவிலில் விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்றால் வீட்டில் எப்படி அடுப்பு எரியும் இதனால ஊர் கோவிலில் இப்படி ஒரு சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது
உங்களால் முடிந்த என்னை சிவா ஆலயங்களுக்கு வாங்கி கொடுக்கலாம். சிவாலயங்கள் இல்லனா மற்ற கோவில்கள் இருந்தாலும் சரி அந்த கோவிலில் விளக்கேற்றுவதற்கு என்னை இல்லை என்ற ஒரு சூழ்நிலை ஏற்படக் கூடாது.
அந்த கோவிலில் பிரசாதம் செய்வதற்கு தினந்தோறும் இறைவனுக்கு நெய்வேதியும் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு, நெய் இப்படி உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம்.
நம்மை ஏழை அப்படி என்றால் கூட தானமா எதையும் கொடுக்க முடியாது ஒரு கற்பூரம் கூட என்னால வாங்கி ஏற்ற முடியாது.
ஆனாலும் எனக்கு சிவன் அருள் கிடைக்க வேண்டும் அப்படின்னு கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த உழவாரப் பணி செய்யலாம்.
கோவிலை சுத்தம் செய்வதே தடுப்பதை எடுத்து கூகுளை சுற்றி இருக்கக்கூடிய குப்பைகளை ஒதுக்கி வாரி வெளியே போய் கொட்டுவதை சிவபெருமானுடைய அருள் கிடைத்துவிட்டதா அர்த்தம்.