தானம் செய்வதால் நினைத்தது நடக்கும் !

Spread the love

தானம் செய்வதால் நினைத்தது நடக்கும் ! சில வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு சில பரிகாரங்கள் செய்தாலே நமக்கு பலன்கள் கிடைப்பது உண்டு.அந்த வகையில நம் மனதில் நினைக்கும்போது கோரிக்கைகள் அல்லது ஆசிகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே நிறைவேற்றுவதற்கு உரிய எளிய சாஸ்திர பரிகாரம் உண்டு இருக்கு

இதனை செய்வதால் நமக்கு தீராத ஆசைகளும் வேண்டுதல்களும் தீர்வதாக நம்பிக்கை இருக்கு நினைத்தது நடக்கும்

எல்லோருக்கும் தங்களுடைய மனதில் ஒவ்வொரு ஆசைகளும் வேண்டுதல்களும் இருக்கும்

அது பலிக்க வேண்டும் என்கின்ற தீராத பிரார்த்தனைகள் இருப்பவர்கள் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !எளிதாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள்...?

ஒன்று தொட்டு நம்முடைய பாரம்பரிய வளக்கப்படி நினைத்தது நிறைவேற வெற்றி உண்டாக விநாயகருக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.

தேங்காய் உடைத்து விட்டு செய்யும் எந்த ஒரு காரியமும் தடையில்லாமல் அப்படியே நடக்கும் என்பது தான் ஐதீகம்

அந்த வகையில இந்த ஒரு விஷயமும் அடங்கும் கல்யாண வீடுகளில் கடைசியாக திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேங்காய்ப்பை ஒன்றை கொடுப்பதை நாம் பார்த்திருப்போம்

அவர்கள் ஆசிர்வாதத்தை ஆசீர்வாதம் அப்படியே படிக்க வேண்டும். மனதில் நினைத்த விஷயம் அப்படியே மணமக்களுக்கு நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே தேங்காயை தானமாக கொடுத்து வழி அனுப்பறாங்க.

இந்த தேங்காய் ஆன்மீகத்துல ரொம்பவே பெரும் பங்கு வகிக்கிறது தேங்காய் எல்லாம் பூஜைகள் நிறைவேற்றப்படுவது கிடையாது

தானம் தர்மம் வித்தியாசம் | Kovil Dhanam palangal in Tamil

எந்த ஒரு நல்ல விஷயம் பூஜை புனஸ்காரம் செய்தாலும் அதில் கட்டாயம் தேங்காய் இடம்பெற்றிருக்கும் ஒரு தேங்காய் கலசம் வைப்பது அல்லது உடைத்த இரண்டு புறமும் வைத்து வழிபடுவது தேங்காய் தண்ணீர் வைத்து பூஜை செய்வது போன்றவற்றையும் நம் வேண்டுதல்களையும் பலிக்கச் செய்யும் அற்புத பரிகாரம் எனவே தேங்காய் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் செய்ய வேண்டாம்

நீங்கள் வீட்டில் சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுதுhttps://youtu.be/gnNjQUlvSo0 தேங்காய் வைத்து பாருங்கள் உங்களுடைய வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறுவது உயர முடியும் அந்த அளவிற்கு தேங்காயில் இருக்கும்

மகத்துவம் அபரிவிதமானது தேங்காயில் பூ இருந்தால் ரொம்பவே அதிர்ஷ்டம் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு

வீட்டில் தேங்காய் மரம் வளர்க்க விரும்புவர்கள் அதனுடன் தென்னம்பிள்ளைகளையும் சேர்த்து வைத்தால் வீட்டில் சுபிட்சம் நிலைக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

எனவே தேங்காயை தனியாக மரமாக வைக்காமல் தென்னம் பிள்ளைகளுடன் சேர்த்து வையுங்கள் இந்த தேங்காயை நீங்கள் யாராவது ஒருவருக்கு தானம் கொடுத்து விட்டு உங்களுடைய வேண்டுதல்களை வைத்தால் எந்த ஒரு விஷயமும் தடையில்லாமல் நடக்கும்

எந்த பொருட்களை தானமாக வழங்கக் கூடாது தெரியுமா...!!

கோவிலுக்கு செல்கிறீர்கள் என்றால் தேங்காயை கையோடு கொண்டு செல்லுங்கள் இதை சுவாமிக்கு உடைத்து நீங்கள் வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.

அதேபோல அங்கிருக்கும் பக்தர்களின் யாராவது ஒருவருக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்

இதனால் உங்களுடைய வேண்டுதல்கள் தடையில்லாமல் பலிக்கும் அப்படின்னு சொல்லப்படுது வீட்டு பூஜை செய்தாலும் தேங்காய் வைத்து பூஜை செய்வது அதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தானம் கொடுங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *