தவளையும் பாம்பும் சாபம் பெற்ற அதிசய கோவில்
தவளையும் பாம்பும் சாபம் பெற்ற அதிசய கோவில் : வைத்தீஸ்வரன் கோவிலோட சில சிறப்புகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
நமது உடலில் இறைவனின் ஆலயம் என்பது சித்தர்களின் கருத்தாக தான் இருந்துட்டு வந்து இருக்கு
ஒரு மனிதனுக்கு நல்ல உடல் நலம் இருந்தால் அதுவே போதும் அதைவிட சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை
ஆனால் பலருக்கும் அவர்களின் உடலில் ஏதாவது ஒரு வகை நோய்கள் ஏற்பட்டு அவர்களை வாட்டுகிறது
இப்படிப்பட்டவர்களுக்கு வைத்தியராக அருள் புரியும் வைத்தீஸ்வரன்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோவில் கூட சொல்லலாம். இந்த வைத்தீஸ்வரன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவலாக தான் கருதப்படுகிறது

இந்த கோவிலின் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதன் என்றும் அம்பாள் தையல்நாயகி எனவும் அழைக்கப்படுறாங்க இந்த வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புள்ளிக்கும் வேலூர் என இன்னொரு பெயர் காணப்படுது.
புல் என்ற சடாயு பறவை ராஜனும் இருக்கு என்ற வேதமும் வேல் என்கிற முருகப்பெருமானும்
ஊர் என்கிற சூரியன் ஆகிய நால்வரும் இந்த தளத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இந்தப் பெயர் பெற்றிருக்குன்னே சொல்லப்படுதே
இந்த கோவிலின் குளம் சித்தாமிர்த குளம் எனவும் அழைக்கப்படுகிறது முற்காலத்தில் இந்த குளக்கரையில் சதாந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது

தவளையும் பாம்பும் சாபம் பெற்ற அதிசய கோவில் ! ஒரு பாம்பு தவளையை முழுங்க முயலும் போது அவற்றை சபித்தார் சதாந்த முனிவர் இதன் காரணமாக என்றும் இந்த குலத்தில் தவளை பாம்பு போன்றவை காணப்படுவதில்லை.
இந்த கோவிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆனால் இரண்டு கொடி மரங்கள் காணப்படுகிறது
மற்ற கோவில்களில் எல்லாம் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நவகிரகங்கள் அனைத்தும் இந்த கோவிலின் மூலவரான வைத்தியநாதனின்https://youtu.be/ZvKdRUct3Cc சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம் இருக்கு .
இந்த கோவிலுக்கு கிழக்கில் பைரவ மூர்த்தியும் தெற்கில் விநாயகர் மேற்கில் வீரபத்திரர் வடக்கில் காளி ஆகியோர் காவல் புரிகின்றனர் தேவார பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று
ஐந்து பிரகாரங்களை கொண்ட இந்த கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது தர்மபுர ஆசனத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் காணப்படுகிறது
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே