தலையெழுத்தை மாற்றும் அதிசய கோவில் !
தலையெழுத்தை மாற்றும் அதிசய கோவில் ! இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 வகையான சிவலிங்கத்தையும் தாதச லிங்கங்களையும் பார்த்திருப்போம்
அதாவது திருச்சி மாவட்டம் திருப்பிடவூரில் தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படுகிறது இதை பிரதிஷ்டை செய்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வழிபட்டுள்ளனர்
படைக்கும் கடவுளான பிரம்மா இந்த கோவிலில் சிவனை பிரம்மா வழிப்பட்டதால் இங்குள்ள ஈஸ்வரர் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அம்மன் பிரம்மநாயகி என்றும் அழைக்கப்படும்.
பிரம்மா சம்பத் கௌரி என்றும் அழைக்கப்படுகின்றனர் பிரம்மா வழிபட்ட சோடசிலிங்கம் தனி மண்டபத்தில் அமைந்துள்ளது. மேலும் பிரம்மா சாம விமோசனம் பெற சிவன் அருளிய திருக்கோவில் இது.
மேலும் பிரம்மாவுக்கு பிரம்மாண்ட சிலையுடன் தனி சன்னதி அமைந்திருப்பது இங்குதான். ஆடி கிருத்திகை வழிபாடு !!இந்தக் கோவில் திருச்சியில் இருந்து வடக்கே சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
படைப்பு தொழிலாக இருக்கக்கூடிய பிரம்மரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் .
தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால் தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வள்ளல் அப்படின்னு படைத்தல் காத்தல் அழித்தல் என்று பிரம்மா தனக்குள் செருக்குற்றார்.
ஆனால் பிரம்மாவின் சிறுக்கை அடக்க எண்ணிய ஈசன் ஐந்தில் ஒரு தலையை கிள்ளி எடுத்தார். இதனால் பிரம்மா நான்முகன் எனவும் வழங்கப்பட்டார்.
தனது ஒரு தலை கொய்யப்பட்டது எண்ணி மிகவும் அவமானம் அடைந்து படிப்புத் தொழிலை பிரம்மா நிறுத்தி விட அமரர் உலகத்தினர் அஞ்சி ஈசனிடம் முறையிட்டனர்.
ஈசனும் பிரம்மாவை அழைத்து சாபத்தை நீக்கி படைப்புத் தொழிலை தொடர அருளினார். அதன் பின்னர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஸ்ரீ பழமலைநாதர் ஸ்ரீ பாதாள ஈஸ்வரர்\
ஸ்ரீ சுந்தரனேஸ்வரர் ஸ்ரீ தாயுமானவர் ஸ்ரீ சப்தரிஸ்வரர் ஸ்ரீ காலத்தின்நாதர் ஸ்ரீ சம்புகிரீஸ்வரர் ஸ்ரீ கைலாயநாதர் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மண்டுகநாதர் என 12 வகையான https://youtu.be/soWtPFFNlxYலிங்கங்களையும்
பீட உருவில் பிரதிஷ்டை செய்து பிரம்மா தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தார் பிரம்மர்.
முக்கண்ணன் மலரும் பக்திக்கு திருவுள்ளம் கனிந்து நான்முக என் மீதுள்ள பக்தியின் மிகுதியால் எம்மை வணங்கி வழிபட்டு
பூஜித்து மகிழ்வித்த உனது சிரேஷ்டமான அன்பிற்கு யாம் உளம் மகிழ்ந்தோம் வேண்டும் வரம் கேள் என்றார் ஈசன்.
சகல லோகத்திற்கும் பதிலான சங்கர பகவானை கைலாயபதி இந்த எலியூருக்கு தெய்வ ஊர் மீது இன்றும் குறையாத பக்தியையும் அன்பையும்
நீடித்து நிலைத்திருக்க அருள் புரிய வேண்டும் என்று பிரம்மபுரீஸ்வரர் கேட்டுக் கொண்டார் உடனே ஈசன் அருள் பாலித்தார்.
அஞ்சு முதல் பீட ஊர் எனப்படும் திருப்பட்டூரில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தார் பிரம்மர்.
ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளும் பிரம்மா சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.