தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா?
தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா? தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்குமா? என்று கேள்விக்கு இந்த பதிவுகள் மூலம் காணலாம்!
தர்பூசணி பழம் மிக மிக குறைந்த கலோரிகள் கொண்ட பழம் இதில் 90% நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது
கோடை காலத்தில் மட்டுமில்லாமல் எல்லா நேரத்திலுமே தர்பூசணியை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்
இதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கப் பெறுகிறது! தர்பூசணி பழத்தில் ஆன்ட்டி ஆக்சிஜன்கள் மற்றும் இரும்புச்சத்து புரதச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் வலிமையை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு ஆற்றலையும் தருகிறது
அது மட்டும் இன்றி தர்பூசணியில் இருக்கும் பொட்டாசியம் சத்துபணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்! எதை ஆரோக்கியத்தை உறுதி செய்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்க செய்கிறது!
தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா?
தர்பூசணிகள் இருக்கும் லைக்கோபின் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற கர்ப்பப்பை மார்பக புற்று நோயை தடுக்கக்கூடிய காரணிகளை தர்பூசணி பெரிதும் கொண்டிருக்கிறது
இதை பெண்கள் கட்டாயம் சாப்பிடலாம் இதில் இருக்கும் தனிமங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது
அதேபோல இதயத்தில் தாமரைகள் சிறப்பாக செயல்படவும் தர்பூசணி பழங்கள் நமக்கு உதவி செய்கிறது
இதில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு கட்டாயம் தேவை அதுமட்டுமின்றி ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கக்கூடிய பழங்கள் என்றும் சொல்லலாம்.
இது உள்ளுறுப்பு அழகை மட்டும் அல்லாமல் மிக அழகுக்கும் பயன்படும்.
தோள்களை பளிச்சென்று மாற்ற தர்பூசணி பெரிதும் நமக்கு உதவி செய்கிறது இதில் இருக்கிற பீட்டா கரோட்டின் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது.
சருமத்தில் பாக்சர் தொற்று மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கவும் தர்பூசணி தினமும் உட்கொண்டு வரலாம்.
அதே போலவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்!
இதில் இருக்கிற வைட்டமின் சி ஆஸ்துமாவை குறைபாட்டை சரிhttps://youtu.be/RrTMJZDadyM செய்வதோடு இதில் கூடவே இருக்கிற
நார்ச்சத்து நீர் அதிக அளவில் இருக்கக்கூடியதால் மலச்சிக்கலுக்கும் சிறந்த மருந்தாக இந்த தர்பூசணி விளங்குகிறது!
அதுவும் தற்போது மக்கள் அனைவரும் சுற்றறித்துக் கொண்டிருக்கிற வெயில் காலத்துக்கு தயாராகி வருகிறார்கள் வழக்கம் போலவே வெயில் காலத்தில் கிடைக்கும்
அந்த வகையில வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று இந்த தர்பூசணி பழம் அதிகளவு நீர்ச்சத்துடன் மிகுந்த சுவையுடன் இருக்கும்
தர்ப்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது .
மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் எங்கே என்று வருடங்கள் செல்லும் போதும் முடிந்த அளவு தர்ப்பூசணி பழத்தை தாராளமாக சாப்பிடலாம்
தர்பூசணியை காலை உணவின் போது அல்லது காலை உணவிற்கு மதி உணர்விற்கும் இடைப்பட்ட வேலையை சாப்பிடலாம்
இதை தவிர மாலை நேரங்களில் தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடலாம் ஆனால் இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்