தரித்திரம் நீங்க இதை செய்யுங்கள் !
தரிதரம் என்பது யாரோ ஒருவர் மூலம் வீட்டிற்கு வருவதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நம்மை அறியாமலேயே நமக்கு நாமே வரவழைத்துக் கொள்வது தான் தரித்திரம் என்பது பெரும்பாலும் வறுமை தான் குறிக்கும்.
நாம் சொல் செயல் எண்ணம் இவை அனைத்துமே நல்ல முறையில் இருந்தாலே தரித்திரம் நம்மை நெருங்காது
தேவைகளில் முக்கியமானவர்கள் இரண்டு பேர் மூதேவி ஸ்ரீதேவி இவர்கள்தான் நாம் நல்ல செழிப்பான வாழ்வு வாழ்வதற்கு நிம்மதி இழந்து ஆடும்
வாழ்க்கை தரிதரம் வாழ்வதற்கு காரணமாய் இருக்கு அப்படின்னு சொல்லலாம் ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !நாம் செய்யும் செய்கை பொறுத்தே நம்மிடம் எந்த தேவி வாசம் செய்வாள் என்பது முடிவாய்ிறது சரி தரித்திரத்திற்கும்
மூதேவிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள் மூதேவி எங்கு வாசம் கொண்டு இருக்கிறாளோ அங்கு தான் தரித்திரம் தாண்டவம் ஆடுமாம்
நமக்குத் தெரிந்த வகையில் எப்பொழுதுமே தூங்கிக் கொண்டே இருப்பவர்கள் தான் மூதேவி பிடித்தது விட்டது என்று சொல்வார்கள்
அது சரி ஒருவர் அப்போது தூங்கிக் கொண்டிருந்தாலும் என்னவாகும் படிப்பவர்களாக இருந்தால் படிப்பில் ஆர்வம் இருக்காது வேலை செய்பவர்களாக இருந்தால்
வேலைக்கு செல்ல பிடிக்காது எதுவுமே செய்யாமல் ஒருவர் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா நிச்சயம் இருக்காது அப்படி முன்னேற்றம் இல்லாதவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்
வறுமையும் துன்பம் ஆக தான் இருக்கும் தரித்திரம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் வீட்டில் ஸ்ரீதேவி பாசம் செய்ய வேண்டும்
அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான் நாமும் நம்மைச் சுற்றி எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் அங்கு அகம் புறம் இரண்டும் தூய்மையாக இருக்கிறது
அங்கு ஸ்ரீதேவி அதாவது மகாலட்சுமி வாசம் செய்ய ஆரம்பித்து விடுவாள்https://youtu.be/uEvH0PdsyGk அப்படின்னு சொல்லப்படுது ஒருவருடைய வீட்டு பூஜை அறையில எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு சமையல் அறையும்
முக்கியம் காலையில சமையல் வேலையை துவங்கும் போது ஒரு விதமான நல்ல மனநிலையில் தூங்க வேண்டும் அப்படி ஆரம்பிக்கும் சமையல்முதலில் பால் அல்லது சாதம் இவை இரண்டில்
ஏதாவது ஒன்றை செய்ய துவங்க வேண்டும் இந்த நேரத்துல நம் வீடு எப்போதுமே அன்னத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்ற அன்னலட்சுமி மனதார நம்ம வேண்டிக் கொள்ள வேண்டும்
அடுத்ததாக பழைய குழம்பு வடை வரும் வரையில் வைத்திருக்கக் கூடாது சமையல் அறையில் இருக்கும்
பொருட்கள் எல்லாமே சுத்தமாக அடுக்கி வைக்க வேண்டும் பாத்திரங்களை தேய்க்காமல் அப்படியே போட்டு விடக்கூடாது இதில் இருந்து வாடை வர ஆரம்பித்து விடுகிறது
இந்த துர்வாடை வந்தாலே அங்கு தருதரம் வர தொடங்கிவிடும் அடுத்ததாக படுக்கை அறையில் எப்பொழுதுமே பகலில் படுக்கை விரிப்பு கூடாது என்று பெரியோர்கள் கூறியிருப்பாங்க
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பெட் பெட்ஷீட் தலையணை போன்றவைகளை ஒழுங்கு படுத்திய பின்பு தான் நாம் வேலைக்கு செல்ல வேண்டும்.