திருப்பரங்குன்றத்தின் அறியப்படாத மர்ம தகவல் !

Spread the love

திருப்பரங்குன்றத்தின் அறியப்படாத மர்ம தகவல் ! முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரம்குன்றம் பற்றி தான் பார்க்கப் போகிறோம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் ஒன்று இது

மதுரைக்கு தென் மேற்கில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைச்சருக்கு இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும்

இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார் இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாகும் போற்றப்பட்டவர்

திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் |  thiruparankundram murugan temple karthigai deepam

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது48 நாள் பூஜை செய்தால்,முக்தி தரும் முக்தீஸ்வரர் ! திருப்பரங்குன்றம். ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் அளவில் பெரியதாகும்

லிங்க வடிவமாக காட்சி அளிக்கும் அருட் செறிந்த  மழை இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தி நோக்கிய ஆறுமுகப்பெருமான் தவமிருக்கும்,

சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது

இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும் இம்மலை நித்தம் வலம் வந்து வழிபட்டால் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்

திருப்பரங்குன்றத்தின் அறியப்படாத மர்ம தகவல் என்று திருஞான சம்பந்தர் தேவாரத்தில் கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதி தேவிக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார்

தாய்க்கு தந்தையார் பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்

திருப்பரங்குன்றம் கோவில் முருகப்பெருமானுக்கு முக்கனி படையல் நாளை நடக்கிறது  | thiruparankundram murugan temple festival

புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும் மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறையாகாது அது பாவம் என்று சாஸ்திரங்கள் சொல்லப்படுது

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும் சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே என்றாலும்

உலக நியதிக்கு ஒட்டாத சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துhttps://youtu.be/_-PinCP6Qzg விட்டபடியால் இக்குற்றத்திற்கு பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்

இந்நிலையில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் தோன்றி முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள்

சிவபெருமான் பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும் ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்று இருக்காங்க

இவர்கள் காட்சியளித்து திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் காணப்படும்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பதை அதிகமாகவே இருந்தது

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார் தைப்பூசத்தன்று சிவபெருமானையும் முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள்

இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறதே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும் அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான்

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவை எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *