தனுசு ஐப்பசி மாத ராசி பலன்
தனுசு ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மூலம்: உதவுவதில் முன்னிலை வகிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு இந்த ஐப்பசி மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறது இந்த மாதத்தில் உங்களை விட்டு விலகிச் சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரும்
உங்கள் ராசிநாதன் ஆறாம் இடத்தில் வக்கிரகம் அடைந்திருப்பதனால் குடும்பத்தில் இனி நிம்மதி உண்டாகும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
உண்டாகும் பூராடம்:பிறரை வழி நடத்துவதில் முதன்மையாக விளங்கக்கூடிய உங்களுக்கு இந்த ஐப்பசி மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறது
இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் அனைத்தும் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும்
உங்களுடைய ராசிநாதன் மாதம் முழுவதும் யோகமான பலனை தரமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! இருக்கிறார் வரவைக்காட்டிலும் செலவு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்
வியாபாரம் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் புதிய வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது
தனுசு ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் அரசு வழி முயற்சிகள் லாபத்தை தரும் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்
இடமாற்றம் பதிவு வியப்பு ஊதிய உயர்வு இதெல்லாம் இந்த ஐப்பசி மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்https://youtu.be/WmIo-7cUtek விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது வாழ்க்கை துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்
சந்திராஷ்டமம் அக்டோபர் 25 26 அதிர்ஷ்டமான நாள் அக்டோபர் 30 நவம்பர் 3 6 12 பரிகாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட வாழ்க்கை பலமாகும்.
உத்திரம் ஒன்றாம் பாதம்: பிறருக்கு வழிகாட்டும் திறனை பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக அமைந்திருக்கிறது
இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். லாபஸ்தானத்தில் உங்கள் பாக்கிய அதிபதி சூரியன், சஞ்சரிப்பதனால் அரசு வழி முயற்சிகள் எல்லாம் லாபத்தை பெற்று தரும்
சட்ட சிக்கல் ஒரு முடிவுக்கு வரும் உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்
ஒரு சிலருக்கு இடம் மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும் வியாபாரம் தொடங்குவதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கு சாதகமாக அமையும்
வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் பூட்டியாகவும் மாதம் முழுவதும் அஷ்டமா காரனின் சஞ்சாரத்தால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்
புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியாகும் கலைத்துறை அன்பர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்
மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவம்பர் 4 முதல் வக்ரக நிவர்த்தி அடைவதால் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் ஒரு காலகட்டமாக அமைந்திருக்கிறது
வாழ்க்கை துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் பிள்ளைகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்