தனுசு புரட்டாசி மாத ராசி பலன்
தனுசு புரட்டாசி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது நம்மளுடைய தனுசு ராசி அன்பர்களுக்கு ,அடுத்து வருகின்ற 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே இந்த தனுசு ராசி அன்பர்கள் ஒவ்வொரு விஷயமும் நடக்கிறது.
எல்லாம் நமக்கு நன்மைக்கு அப்படின்னு நினைக்கக்கூடிய இவங்களுக்கும் இந்த புரட்டாசி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது
இந்த மாத தொடக்கத்திலேயே உங்களுடைய ராசிநாதன் குரு ஆறாம் இடத்தில் சந்திக்கிறார் ராசிக்கு ஏழாம் இடத்துல செவ்வாய் இருக்கிற
செவ்வாய் தைரிய காரன் என்பதனால் தைரியமோ, தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
நினைத்ததை நினைத்த நேரத்துல சாதித்து காட்டுவீங்க இருப்பினும்வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் ! ருண ரோக ஸ்தானத்தில் குரு இருப்பதனால் மனக்குழப்பமும் நிழல் போல தொடரும்
தனுசு அதே மாதிரி பொருளாதாரத்தை பொறுத்தவரை ஏற்ற இறக்கமான நிலை கொஞ்சம் இருக்கும் தடைகளை முறியடிக்க தன்னம்பிக்கையோடு செயல்படுங்க
உங்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாக இருக்கும் தெய்வ அருளும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் இந்த மாதம் முழுவதுமே வக்கிரக இயக்கத்தில் இருக்கிறாள்.
உங்களுடைய ராசிக்கு ரெண்டு மூணு இடத்திற்கு அதிபதியானவர் சனி இவர் அக்கிரகம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல
குடும்பத்தில் பிள்ளைகளாலும் மற்றவர்களாலும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய ஒரு சூழலை இருக்கிறது.
இந்த புரட்டாசி மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது நல்ல முறையில் நடந்து கொள்வது உங்களுக்கு உங்களுடைய மதிப்பிற்கும் செல்வாக்கு இருக்கும்
உகந்ததாக இருக்கும் சகோதரர்களால் ஏதாவது ஒரு சின்ன சின்னhttps://youtu.be/7FV6VCkhuIk பிரச்சனைகள் பகையை உண்டாக்கலாம் கவனமாக இருப்பது நல்லது
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கும் குடும்பத்தை பழைய பிரச்சினைகள் தலைதூங்கும் கவனமாக இருங்க அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்கள்
வீண் பள்ளிக்கு ஆளாக நேரிடும் பஞ்சாயத்துகள் சாதகமாக அமையாது புதிய வழக்குகள் கூட தோன்றலாம்.
இக்காலத்தில் முறையா விரதமிருந்து சனிபகவான வழிபட்டுடுவாங்க உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்
கன்னி ராசியில் உச்சம் பெறுகிறார் புதன் உங்களுடைய ராசிக்கு 7 10 இடத்திற்கு அதிபதியானவர் புதன்
துளி ஸ்தானத்தின் அதிபதியான அவர் தொழிலிலேயே உச்சம் பெறுவது உங்களுக்கு யோகம்தான் தொழில் வளம் சிறப்பா இருக்கும்
தொழிலை விரிவுபடுத்துவீர்கள் வங்கி வாங்கிய கடனை திருப்பி கட்டுவீர்கள் பல நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு இப்ப கிடைக்கும்
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தங்கு தடையில்லாமல் தன வரவு தாராளமாக கிடைக்கும்
புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் உத்தியோகத்தை பொருத்தவரை உயர் அதிகாரிகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும்
புதிய பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடி வரும் ஒரு சிலருக்கு பணி நிரந்தரம் பற்றி ஒரு நல்ல தகவல் கிடைக்கும். துலாம் ராசியில் சுக்கிரன் செல்ல இருக்கிறார்