தனுசு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் !
தனுசு ராசியில மூலம் பூராடம் உத்திராடம் முதல் பாகம் ஆகியவை இடம்பெறும் ஒவ்வொரு ராசிகளும் அவர்களின் ராசியின் அதிபதி பொருத்தி அவர்களின் குணாதிசயம் மாறப்படும்
அவ்வாறு தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் இதயத்தில் நம்பிக்கையும் இயற்கையில் உயர செயல்களையும் செய்யும் குணம் படைத்தவர்களாக இருக்கக்கூடியவர் தனுசு ராசிக்காரர்கள் இவர்களிடம் எண்ணற்ற ஆற்றலும் ஆர்வமும் நிறைந்திருக்கும்
இதனால வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை பற்றி அறியவும் பல வகை அருந்திராத கேள்விகளுக்கு பதில் தேடவும் அவர்களை ஊக்குவிக்கிறது
மிகவும் பிடித்த விஷயம் பயணம் செய்வதும் பயணம் செய்யும் இடங்களை பற்றி ஆராய்வதும்
மேலும் அவர்கள் அறியாத விஷயங்களை கண்டறிய பூமியின் ஒவ்வொரு மூலைகளுமே சென்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி அதற்காக செலவிடுவாங்க
ஒரு நேர்மையான நபராக இல்லாவிட்டால் இவ்விதமான எந்த செயல்களும் ஈடுபட மாட்டாங்க
இதை வைத்து அவர்களின் உள் குணங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
அவர்கள் சிவன் வரலாறு கேட்டால் அதிசயம் நடக்கும் !தன்னிச்சையான குணத்தாலும் மற்றும் குழந்தைத்தனமான செயல்களாலும் எப்பொழுதுமே அவர்கள் உற்சாகத்தோடு காணப்படுவாங்க
தனுசு ராசி என பிறரை நேசிக்க ஏழு காரணங்கள் இருக்கு அப்படின்னு சொல்லலாம் .
அனைவரிடத்திலும் மிகவும் சகஜமாக பழகுவாங்க யாரிடமும் எந்த கருத்து வேறுபாடும் காட்ட மாட்டாங்க எல்லோரிடமும் பாசமானவர்களாகவும், அதிக பண்பு கொண்டவர்களாகவும் இருப்பாங்க
இவர்கள் நகைச்சுவை திறனையும் குழந்தைத்தனமான செயல்களையும் அனைவரும் விரும்புவாங்க ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது தனுசு ராசிக்காரர்கள் அங்கு இருந்தால் அந்த இடமே கலைக்கட்டும் அப்படின்னு சொல்லப்படுது
தனுசு ராசியர் ஒருபோதும் எந்த செயலை செய்வதிலும் இருந்தும் பின்வாங்க மாட்டாங்க
அவை எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் வீரியமாக செய்து முடிப்பதில் ஆற்றல் கொண்டவர்கள் புதிதாக ஏதேனும் அறிவதுல மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்
தன்னம்பிக்கை உடனும் தைரியம் தேடனும் அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பாங்க
யாரேனும் உங்கள் நண்பராக இருந்தால் அவர்களுடன் சேர்ந்து புதிது புதிதாக இடங்களுக்கு நீங்கள் பயணம் செய்யலாம் அதில் எண்ணற்ற புதிய விஷயங்களை நீங்க கற்றுக் கொள்ளலாம்
அறிவுக்கான அவர்களின் தேடலானது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஆர்வம் பெற அவர்களை வழிவகைக்கிறது.
தனுசு ராசி உயர்கல்வி கற்றது மிகுந்த ஆர்வம் மிக்கவர்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் கற்றுத் தெரிந்தவர்கள்
எல்லாவற்றிலும் எல்லையில்லா ஆர்வம் மிக்கவர்கள் எதையும் கற்பதலை தயக்கம் காட்ட மாட்டாங்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கற்றுக் கொள்ள புதிய மற்றும் அர்த்தமான விஷயங்கள கண்டுபிடிப்பாங்க அப்படின்னு சொல்லப்படுது
எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் அவர்கள் தன்ச்சியான செயல்களாலும் வீரச்செயல்கள் போன்றவதன் மூலம் அவர்களின் சுதந்திர குணம் வெளிப்படும்
யாராலும் எக்காரணத்திற்காகவும் அவர்களின் சுதந்திரத்தை பறிக்க இயலாது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான அவர்களின் இயல்பான வேறுபட்ட நிறைவேற்றும் விஷயங்களை செய்ய விரும்புவாங்க