தனுசு ராசி வைகாசி மாத ராசி பலன்!
தனுசு ராசி வைகாசி மாத ராசி பலன்!
உயர்தரமான எண்ணங்களையும் இயந்த திட்டங்களையும் உடைய தனுசு ராசியினருக்கு இந்த மாதம் இறுதியில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கப் போகுதுங்க
மற்றவர்களுக்காக வாதாடி நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் வெற்றியும் பெறுவீர்கள். முன்கோபம் உங்களுக்கு குறையும்.
பேசினால் ஏற்பட்ட மனசாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. பணவரத் ஆனது அதிகரித்து காணப்படும்.
மனதில் புது தேம்பும் உற்சாகமும் தோன்றுங்க. எதிர்பாராத உதவவியால் நன்மை ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் உங்களுக்கு ஒரு நல்ல முடிவுக்கு வந்து சேரும்.
எதிர்பார்த்த பணம் வந்து சேர போகுது. ஏற்கனவே ஆதிசங்கரர் அமைத்த சிறுங்கேரி சாரதாம்பாள் ஆலயம்!வியாபாரம் தொடர்பாக செய்து பாதியுடன் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிக்க கூடிய தன்மை உங்களுடைய காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பணவரத்து திருப்தியாகவே இருக்குங்க. புதிய பொறுப்புகளும் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையானது உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
தனுசு ராசி உங்களது வார்த்தைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும். மேலும் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரித்து காணப்படும்
அவர்களது நலனில் அக்கறை காட்டுவீங்க. பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாங்க.
மனதில் புது தேம்பும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும்.
மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடருவீங்க. எதிர்பார்த்த உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும்.
மூலம்:இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்
புதிய நண்பர்களும் உங்களுக்கு அறிமுகமாவாங்க அறிமுகம்https://youtu.be/HGnr1uP2bzw இல்லாதவர்களின் வீட்டில் எதையும் நீங்கள் உட்கொள்ளக்கூடாது.
பூராடம்: இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் மீன் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்குதுங்க.
புதிய நண்பர்கள் கிடைப்பாங்க. அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் நீங்கள் கொள்ள கூடாது.
பூராடம்: இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் தின் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர அதிக மாதிரியான வாய்ப்பு உள்ளது.
தகுந்த வரம் கிடைத்து திருமண ஏற்பாடும் இனிதே நடந்தே தீருங்கள். வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கக்கூடிய அமைப்பு இருக்குதுங்க. உத்திராடம் ஒன்றாம் பாதம்: இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆனாலும் கவனமுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகள் உங்களது சாதகமான பலனையை பெற்று தரும். சிலர் கல்வி பயில வெளியூருக்கு செல்ல வேண்டியும் வரலாம்.