தனுசு ராசி வாழ்நாள் பரிகாரம்:
தனுசு ராசி வாழ்நாள் பரிகாரம் தனுசு ராசிக்காரர்கள் பொருத்தவரைக்கும் உங்கள் வாழ்நாளில் செய்யக்கூடிய முக்கியமான பரிகாரங்களில் ஒன்று குலதெய்வம் வழிபாடு.
செய்வதும் முன்னோர்கள் வழிபாடு செய்வதும் தான் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான பலனை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு அமைப்பாக தனுசு ராசி அவர்களுக்கு அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

தனுசு என்றாலே முல்லை குறிக்கக் கூடிய ஒரு விஷயம் அதாவது aanmigathagvalபில் அம்பு தனுசு ராசி அன்பர்களுக்கு குரு பகவான்.
உங்களுக்கு ராசி அதிபதியாக அமைந்திருப்பதாக உங்களுக்கு எதிலுமே வெற்றி கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு என்று சொல்லலாம்.
ஆனால் நீங்கள் கையில் எடுக்கக் கூடிய ஒரு விஷயம் ஒரு நிலையான இலக்கை நிர்ணயத்தை அதை நோக்கி ஒரு குறிக்கோளோடு பயணம் செய்வது மட்டும்தான் அப்படி நீங்கள் பயணம் செய்யும்போது பல நன்மைகள் ஏற்படும்.
பொருளாதார ஏற்றங்கள் கிடைக்குது சொல்லலாம். அப்படிப்பட்ட விஷயங்கள் ஒன்றுதான் முழு சுப கிரகம் செல்லக்கூடிய குரு பகவான் வழிபாட்டை நீங்கள் செய்வது.
குரு பகவான் வழிபாட்டுக்குரிய வியாழக்கிழமை தினங்களில் விரதம் இருந்து குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் இனிப்புகள் நிவேதனம் செய்து வழிபட்டால் தனுசு ராசிக்காரர்கள் உடைய வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மை.
வியாழக்கிழமை நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொள்வதாலும் இல்லையென்றால் மஞ்சள் நிற கைக்குட்டையாவது உங்களுடன் வைத்துக் கொள்வதாலும் நேர்மறையான சக்தி உங்களிடம் அதிகரிக்கும்.
மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களை நீக்க செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாக இது அமையும் என்று சொல்லலாம்.
ஒரு மனிதனுடைய வாழ்வில் நேர்மறை எண்ணம் அதிகரித்தாலே போதும் அவர்கள் நினைக்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே நல்லபடியாக வாய்ப்பு ஏற்படும்.
அந்த வகையில் நேர்மறை சிந்தனை நீங்கள் அதிகமாக கொண்டிருக்க வேண்டும் அதேபோல வருடத்திற்கு ஒரு முறை ஹரித்துவார் நகரத்திற்கு சென்று.
கங்கையில் நீராடி இறைவழிபாட்டு மேற்கொள்வதன் மூலமாகவும் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும்.
குடும்பத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்க கூடிய வாய்ப்பு அமைந்திருக்கிறது.

ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஒன்று நீங்கள் முன்னோர் வழிபாட்டை செய்யத் தொடங்குவதுதான் முன்னொரு வழிபாட்டு நீங்கள் செய்யும் போது கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
கோவிலுக்கு செல்லும் முன்பு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த தொகையை யாசகம் இடவேண்டும் கோவில் வழிபட்டுப் பின்னாடி நீங்கள் இந்த விஷயத்தை செய்யக்கூடாது.
உங்களுடைய தந்தைக்கான பணிவிடைகளை நீங்கள் https://youtu.be/vEIgXKeLuVUசெய்து வந்தாலே உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு என்பது தனுசு ராசி அவர்களுக்கு ஏற்படுமே சொல்லலாம்.
அதுமட்டுமின்றி தனுசு ராசி என்று தானத்தில் சிறந்த ஒரு விஷயங்களில் ஒன்றாக இருப்பது அன்னதானம் தான்.
உங்களால் முடிந்த அன்னதானம் மாதிரியான விஷயங்களை நீங்கள் உங்கள் வாழ்வில் செய்வதன் மூலமாகவும் நல்ல மாற்றம் கிடைக்கக்கூடிய அமைப்பு என்பது தனுசு ராசி அன்று ஏற்படும் என்று சொல்லலாம்.