தனுசு ராசிக்கு 2023 எப்படி இருக்கும் ?
தனுசு ராசிக்கு 2023 எப்படி இருக்கும் ? ராசிக்கு அதிபதியான வியாழபகவான் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக கவனித்துக் கொள்வார். வேலையில கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும் ஜனவரி மாதம் குடும்பத்தில் சில நல்ல செய்திகள் வந்து சேரும் அப்படின்னு சொல்லப்படுது.
தனுசு ராசிக்கான இந்த ஆண்டு மிகவும் மகத்தான ஆண்டாக இருக்கு ஏழரை நாட்டு சனியால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்திருப்பீங்க
வீட்டின் நிலவி வந்தால் கடுமையான சூழ்நிலைகள் மாறி அன்புடன் இணக்கத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும்.
எனினும் கிரகங்களின் நிலை காரணமாக பெற்றோரின் ஆரோக்கியமிடம் 2023க்கு எப்படி திட்டமிடுவது என்று ஆலோசித்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்
பிள்ளைகள் விஷயத்தில் சிறிது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் குழந்தைகளின் சகவாசத்தில் கவனமாக இருக்க வேண்டும்
அனைவரையும் அனுசரித்து அரவணைத்து செல்லும் போக்கு மேம்படசபரிமலை வழிப்பாதையின் மகிமை !! வேண்டும். குடும்ப வாழ்க்கையை மாற்றிப் பேசினால் இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கு. உங்கள் ராசிக்கு அதிபதியான வியாழபகவான் உங்கள் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக கவனித்துக் கொள்வார்.
இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் ஜனவரி மாதம் குடும்பத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்கள் தாங்கின் உடல்நிலை மோசமடையும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சூழ்நிலைகள் மாறி படிப்படியாக தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
தந்தை உடனான உறவு மோசமடைந்து விடலாம் பார்த்துக்கொள்ள வேண்டும் மாறாக ஏப்ரல் முதல் மே வரை உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளலாம்
பிள்ளைகளின் கல்வியில சற்று அக்கறை காட்ட வேண்டி இருக்கும் இந்த ஆண்டு உடல் நலம் குறித்து கவனம் தேவை. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில சூழ்நிலைகளும் உடல் பிரச்சினைகளும் வரலாம்.
எனவே அவர்களின் ஆரோக்கியத்தை எல்லாம் கவனம் தேவை. உடல்நிலை காரணமாகhttps://youtu.be/uNf5BcmeMSk படிப்பில் தடைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு இதன் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது
திருமண வாழ்க்கையைப் பற்றி அதிக கவலைப்படத் தேவையில்லை திருமண வாழ்க்கைல காதல் இருக்கும் ஒருவரை ஒருவர் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும்
வாழ்க்கை துணை உடன் அன்பு பெருகும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கத்துடன் இருக்க முடியும்
இதனால் வேலையில் வாழ்க்கை துணை ஒரு பங்காளியாக இருப்பாங்க குடும்ப பொறுப்புகள் நிறைவேற்றுவதில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க
அவர்களின் உதவியால் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில நீங்கள் வெற்றியை அடைய முடியும்.
குறிப்பாக இந்த ஆண்டு உங்கள் மனைவியிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைப்பது காண்பிக்க கூடியதாய் இருக்கு.
வருடத்தின் கடைசி மாதங்களில் குழந்தை பேரு பெற வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லப்படுது