தஞ்சை பெரியகோவில் மர்மம் !
தஞ்சை பெரியகோவில் அப்படிங்கிறது மொழியிலேயே ரொம்பவே அதிசயமான பிரசித்திபெற்ற ஒரு கோவில் அப்படின்னு சொல்லலாம். அவை முழுக்க முழுக்க மர்மங்கள் நிறைந்த சொல்லறாங்க
தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட அற்புதமான அதிசயமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்ட கோவிலாகத்தான்
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றை தலை தூக்கி செல்லக்கூடிய ஒரு சிறப்பம்சம் கொண்ட கோவிலாகத்தான் இருக்க .
மேலும் உலக பாரம்பரியத்தையும் தமிழர்களின் பண்பாட்டையும் மற்றும்மறந்தும் தலையில் இந்த தவறை செய்யாதிங்க! அனைத்து வகையான ரகசியங்களையும் பிரமிக்க வைக்க கூடிய கோவிலாக உண்டாயிருக்க இந்த கோவிலில்
ரொம்ப வெற்றி பெற்றதாகவும் அதாவது கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு இதனுடைய மேற்கூரை ஆனது அமைந்திருக்கக் கூடிய கூட சொல்லலாம்
மேலும் சோழர்கள் இந்த நிலை அதிகமாக நிலைநிறுத்த கூடியதாகத்தான் இருக்கும் என்றே கூட சொல்லலாம்
பொதுவாக பெரிய கோவிலில் ஒரு 81 டன் எடையுள்ள கல் தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும் .அதோடு மட்டுமில்லாமல் தஞ்சைபெரியகோவில் ஆனது கோவிலின் உடைய அடிமட்டத்திலிருந்து 216 அடி உயரம் கொண்டதாக தான் இருக்கு
இந்த உயரம் கொண்ட உயரத்திலிருந்து அவ்வளவு டன் எடையுள்ள கல்லை எப்படி தூக்கி சென்று இருப்பாங்க
கோபுரத்திற்கு இந்த விஷயம் அது நம்மள ஆச்சரியப்படக் கூடிய வகையில் தான் இருக்கிறது என்று கூட சொல்லலாம்
உலக பாரம்பரிய பறைசாற்ற கூடியதாக தஞ்சை பெரிய கோவில் இருக்கு
மேலும் தஞ்சை பெரிய கோவில் அப்படிங்கறது நம்முடைய வரலாற்றில் புகழ்ந்து சொல்லக் கூடிய விஷயமாக இருக்க இந்தக் கோவில்
ராஜராஜேஸ்வரர் கோயில் அப்படினு தான் சொன்ன பட்டிருக்க அதன் பிறகு சிலரால் இந்த கோவில் பிரகதீஸ்வரர் கோவில் அப்படின்னு பெயர் மாற்றமானது செய்யப்பட்டு இருக்காங்க
மேலும் எவ்வளவு தான் வெயில் அடித்தாலும் கோவில் உடைய கோபுரமானது
அதாவது கோபுரத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது இதுதான் கோபுரத்தின் உடைய அதிசயம் அப்படின்னு கூட சொல்லலாம்
இன்றளவுக்கும் ஏதென் யானைகளால் நம்பவே முடியாத கண்டுபிடிக்கவே முடியாத ஒரு அதிசயமாக தான் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் அதிசயம் இருக்குது
மேலும் சிவபெருமானுக்கு எதிரில் நந்தி இருக்கிறது அந்த நந்தியும் வளர்ந்து https://youtu.be/WTqeR8-ifrwகொண்டே இருக்கும்
இதுவும் அதிசயமாக தான் இருக்கு அதாவது கல்லினால் செய்யப்பட்ட அந்த நந்தியால் அது எப்படி இவ்வளவு தூரம் வளர்ந்து கொண்டே இருப்பது அப்படிங்கிறது
மேலும் கோவில் கோபுரத்தின் இருக்கக்கூடிய கல்லானது ஒரே கல்லால் செய்யப்பட்டது தான்
அதேபோல நந்தி சிலையானது முழுக்க முழுக்க கல்லினால் ஒரே கல்லினால் செய்யப்பட்டதுதான் .மேலும் இந்த பூமியை வடிவமைத்தவர்கள் கட்டியவர்கள் இப்படி சொல்லிட்டு எல்லாவகையான பெயர்களுமே கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டதாக இதன் மூலமாக ராஜராஜசோழன் மக்களின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் அப்படிங்கிறது நமக்கு தெரிய வருது .
மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்கள் மறக்காமல் பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி