தங்கம் கிடைக்கும் அற்புத வழிபாடு
தங்கம் கிடைக்கும் அற்புத வழிபாடு ! சித்தர்களின் மகிமைகள் குறித்து பல கட்டுரைகளில் நாம் படித்திருப்போம். என் போகர் சித்தர் மகிமைகளை பழனி நவபாஷாண முருகர் சிலை ரூபத்தில் இன்னும் நம்ம ஊரை கொண்டாடிட்டு தானே இருக்கு.
சித்தர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ அம்சங்களை உருவாக்கி வச்சிருந்த பல வரலாற்று ஆய்வுகள் மூலமாக கேள்விப்பட்டு தானே வருகிறோம்.
அவர்கள் உருவாக்கி வச்ச கூற்றுகளில் மட்டுமில்லை சித்தர்கள் மீது பல தீர்க்க வைக்கும் கதைகள் இருப்பது நாம் அறிந்ததே.
இன்றளவும் கூட ஒரு சில தென்னக மலைகளின் சித்தர்கள் வாழ்ந்து வர்றதாகவும் தானே மக்கள் நம்பி வருகின்றனர்.
அதற்கு ஏற்றவாறு இங்கே ஒரு மலையில் கூட தங்கம் வழங்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அதிசயங்கள் !சித்தர் உலா வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
சேலம் மாநகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கஞ்சமலை எனப்படும் சித்தர் கோவில்.
இதனை அம்மாவாசை கோயில் எனவும் உள்ளூர் மக்கள் அழைத்து வருகின்றனர். காலங்கி நாதர் என்னும் சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள இக்கோயில் கல்லினால் ஆன கட்டிடம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் கஞ்சமலை வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்கின்றனர் தொல்லியல் துறையினர். 18 சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் கஞ்சமலையில் வாழ்ந்து வந்துள்ளார்.
தங்கம் கிடைக்கும் அற்புத வழிபாடு
சீனாவை சேர்ந்த முனிவரை கஞ்சமலை வந்து தங்கி காலங்கி நாதர் ஆனார். மக்களின் நலனுக்காக சீனாவில் இருந்து வந்த இங்கே தங்கி சித்தர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
கஞ்சமலையில் மேல்மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக https://youtu.be/iwl0h7TWx6Eஅதாவது மருத்துவ பாசன ஆய்வுகள் செய்ததற்காக நிறைய விதமான தடயங்களை இங்கு காண முடியும்.
இன்றும் சித்தர்கள் உருவாக்கி ரகசியப்படுத்தியுள்ள அம்சங்களை வேண்டி அம்மாவாசை பௌர்ணமி நாட்களில் மேல் மலைக்கு சென்று முழு இரவு தங்கி பூசை செய்வது வழக்கம்.
காலங்கி சித்தரும் திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கு செல்லும் பாதை இங்கு அம்சமாக உள்ளது .
சித்தருக்கான தளத்தில் கிரிவலம் நடப்பது என்பது இங்கு மட்டும்தான். கஞ்சமலை கோயில் காளை 6:30 மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறக்கப்பட்டு இருக்கும்.
இங்கு நடந்து செல்லவே முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர் முருகர் உருவம் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால் இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.