தங்கத்தினால் வரக்கூடிய தோஷம் !
தங்கத்தினால் வரக்கூடிய தோஷம் ! புதிதாக தங்க நகைகள் வாங்குபவர்கள் மற்றும் அடகு நகை மீட்டு கொண்டு வருபவர்கள் . வேறு ஒருவருடைய நகையை அணிபவர்கள் தங்கத்தினால் வரக்கூடிய தோஷத்தில் இருந்து தப்பிக்க இந்த விஷயத்தை செய்ய வேண்டும்
நம்முடைய சொத்தாக இருக்கும் சில உலோகங்களுக்கு கெட்ட அதிர்வலைகளை வெளியிடக்கூடிய ஆற்றல் உண்டு
அதேபோல கெட்ட விஷயங்கள்ல கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை வஸ்திரம் மற்றும் நகைகளுக்கு கண்டிப்பாக உண்டு அப்படின்னு சொல்லலாம்
பழைய வஸ்திரங்களை நீங்கள் ஒருவருக்குகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? தானமாக கொடுக்க வேண்டும் என்றால் ஒரு முறை கல் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து நன்கு அலசி காய வைத்த பின்னர் அதை தானமாக கொடுக்க வேண்டும்
அதேபோல புதிய நகைகள் வாங்கி வரும் பொழுது தோசம வராமல் இருக்க
புதிதாக தங்கம் செய்தாலோ அது பல கைகளில் இருந்து மாறி மாறி நான் தம் கைகளுக்கு வந்து செய்கிறது அதேபோல அதில் இருக்கும்
நகையும் தோஷத்தை உடையதாக இருக்கிறது .வேறு ஒருவர் அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அணிவதாக இருந்தாலும் தங்க தோஷத்தை பெறுகிறது இத்தகைய தங்கத்தினால் வரக்கூடிய தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள் இருக்கு அப்படின்னு சொல்லலாம்.
புதிதாக தங்க நகைகள் வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்ட பின்னர் செல்லுங்கள்
இதனால் நீங்கள் வாங்கக்கூடிய தங்க நகை எந்த காலத்திலும் அடக்க போகாமல் உங்களிடமே பத்திரமாக இருக்கும்
மேலும் மேலும் தங்க நகையே வாங்க கூடிய யோகத்தையும் இச்செயல் பெற்று தரும்
எனவே மகாலட்சுமி வழங்கிவிட்டு தங்க நகைகளை வாங்கிச் செல்லுங்கள்நகையை வாங்கி வந்த பிறகு ஒரு சிறிய அளவிலான சுத்தமில்லாத புதிய வெள்ளை துணி ஒன்றை விரித்துக் கொள்ளுங்கள்
தங்கத்தினால் வரக்கூடிய தோஷம் அதில் கொஞ்சம் கல் உப்பை போட்டு நீங்கள் வாங்கி வந்த தங்க https://youtu.be/Z9tDqWzRXUkநகையை உப்புடன் சேர்த்து முடிந்து அதை பீரோவில் வைத்து விடுங்கள் பிறகு சிறிது நேரம் கழித்து எடுத்து அதை ஒரு முறை தண்ணீரில் அலசி விட்டு பின்னர் பயன்படுத்துங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் தங்கத்தில் இருக்கும்
தோஷம் அகழுவதாக நம்பப்பட்டது இதே போல அழகு சென்ற நகையை மீட்பது என்பது பலருக்கும் சவாலான காரியமாக இருக்கு
எனவே மீட்டு வந்த தங்க நகையே ஒரு முறை இதுபோல துணியில் கல் உப்பை முடிந்து வைத்து நகையுடன் சேர்த்து பீரோவில் வைத்து விட வேண்டும்
சிறிது நேரத்திற்கு பிறகு அதை தண்ணீரில் அலசி மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் இதனால் தங்கம் நகை மீண்டும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும்
ஒருவருடைய உடம்பில் பட்ட நகை இன்னொருவருடைய உடம்பில் படுவதற்கு முன்பு
இதே போல கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் நன்கு அலசி எடுத்த பின்பு பயன்படுத்த வேண்டும் இதனால் ஒருவரிடம் இருக்கும்.