டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

Spread the love

டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்: அதிக அளவு டீ குடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் நச்சுக்களால் கவன சிதறல் ஏற்படும்! அமைதியில்லாமல் போகுவது, கவனச் சிதறல், மனம் ஒரு நிலையில் இல்லாமல் போதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்!

டீ குடிப்பதால் அதில் இருக்கிற டானின் என சொல்லப்படுகிற வேதிப்பொருள் தூக்கமின்மையை ஏற்படுத்தும்!

அதுமட்டுமில்லாமல் உடம்பில் இரும்பு சத்து சேரவிடாமல் தடுக்கும்! புற்றுநோய் சிகிச்சைக்கு தரப்படுகிற மருந்துகளை முறியடிக்கும் சக்தி இந்த டீக்கு இருக்கிறது!

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் டீ குடிப்பது போதுமானது அதை விடுத்து அதிக அளவில் டீ பருகுவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும்! 40 சதவீதம் பேருக்கு இந்த டீ குடிப்பதனால் தான் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்!

Side Effects of Bed Tea : காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பவரா நீங்கள்? இன்றே  விட்டுவிடுங்கள், இல்லையெனில் இந்த பிரச்சனை வரும். | side effects of  drinking bed tea in ...

அது மட்டும் இல்லாமல் எலும்பி உறுதிக்கு பயன்படுகிற அதே டீ தான் அளவு செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு !அதிகமாக மாறும்போது எலும்பின் உறுதி தன்மையை பாதிக்கிறது!

டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பிற புற்று நோய்க்கும் வழிவகை செய்யக்கூடிய வகையில் இந்த இடத்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் உண்டாகுகிறது!

அதேபோல இரவு நேரங்களில் டீ பருகுவதால் இரவு நேரங்களில் தூக்கம் என்னை பிரச்சினையும் ஏற்படும்!

அதை பழக்கப்படுத்துவதாலும் வாழ்வில் முறை மாற்றம் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்!

மன நிம்மதி ,கோபம், டென்ஷன், தலைவலி இத்தனைக்கும் எந்த டீ ஆறுதல் தருகிறதோ https://youtu.be/GjgwWYfSKfMஅதே அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது நமக்கு பல சிரமங்களை ஏற்படுத்துகிறது!

உள்ளுறுப்புகளை மட்டுமின்றி சருமங்களையும் பாதிக்க செய்கிறது! சருமம் வறண்டு போக செய்யும் அது மட்டுமில்லாமல் உடலில் அதிக அளவு நீரை வெளியேற்றும் தயூரிக் அமிலத்தை சுரக்க செய்யும்

அதாவது சிறுநீர் அடிக்கடி வெளியேற செய்யும். இதனால் உடலில் நீர் குறையும்! மேலும் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும்! முகம் சோர்வடைந்திருக்கச் செய்யும்!

இள வயதிலேயே தோல் சுருக்கத்தை கொடுத்து வயதான தோற்றத்தை கொடுக்கும்! டீ குடிப்பதால் ஏற்படுகிற தூக்கம் இன்மையால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படும்!

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *