ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு !

Spread the love

  ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு ! ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான வழிபடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கப்போகிறது? அதை பத்தி தெரிஞ்சுக்கலாம். உங்களோட வாழ்க்கைல ஒரு நாளை கூட வீணாக்க கூடாது அப்படின்னு நினைக்கிறவங்க

எப்படியாவது முன்னேறி ஆகணும் அப்படின்னு துடிப்போடும் போராட்டத்தோடும் நாலா கடக்குறவங்களா நீங்க ஏதாவது ஒரு பிரச்சனை தினசரி நாளை கெடுப்பதற்காக வந்து கொண்டே தான் இருக்கும்

அந்தப் பிரச்சினையை தடுக்க என்ன வழி ஒரு நாள கூட விற்றக்கூடாது. உங்க  பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !வாழ்க்கையோட முன்னேற்றத்திற்காக ஒரு நிமிஷத்துக்கு கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் அப்படின்னே நினைக்கிறவங்களா நீங்க முற்றிலும் இது உங்களுக்கான பதிவு அப்படின்னு சொல்லலாம்.

காலை எழுந்த உடனே இதை செய்யணும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாகவும் இந்த பரிகாரத்தை செய்யணும்

தலைமை ஏற்க வைக்கும் சூரிய பகவான்!-worship is required to receive the grace  of the surya bhagavan - HT Tamil

வாழ்வில் நம்ம செய்யக்கூடிய இரண்டு முக்கிய வழிபாடு முதலாவது சூரிய நமஸ்காரம் அப்படின்னு சொல்லலாம்

அந்த காலத்துல இருந்தே முன்னோர்கள் நமக்காக வலியுறுத்தி சொல்லக்கூடிய வழிபாட்டு முறைகள்ல ஒன்றா இருக்கு ஒருநாள் முழுமையாக நிறைவு அடைய வேண்டும்

அப்படி என்றால் மனிதன் காலையில் எழுந்தவுடன் சூரியன் நமஸ்காரம் செய்தால் இப்போதும் அவனுக்கு நிறைவான நாளாக அமையும்.

காலையிலிருந்து சுத்தபத்தமா குளித்து முடித்துவிட்டு கிழக்கு பக்கமா நோக்கி இரண்டு கைகளையும்

மேலே உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்த பிறகு ஓம் சூர்யா ஐயன நமக என்ற மந்திரத்தை மூன்று முறை மட்டும் உச்சரித்தால் போதும் அதன் பிறகு குலதெய்வத்தை வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளும்

பொங்கலன்று சூரியனை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்.. | Surya  Bhagavan Songs in Tamil - Search Around Web

நமஸ்காரம் செய்யும் போது பித்தளை சொம்பு நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக்கொண்டு சூரிய நமஸ்காரத்தை முடித்த பிறகு சூரிய பகவானை நோக்கி அந்த தண்ணீரை இரண்டு கைகளாலும் சொம்பொடி எடுத்து சிறிதளவு பூமித்தாய்க்கு சமர்ப்பிக்கணும்.

சோம்பல் இருக்கும் தண்ணீரிலிருந்து சிறிதளவு தண்ணீரை தரையில் ஊற்ற வேண்டும்https://youtu.be/soWtPFFNlxY இப்படி தண்ணீர் தரையில் ஊற்றும் போது உங்களுடைய பின்னங்கால்களை மட்டும் தூக்கி வச்சுக்கணும் பாதங்கள் தரையில் படும்படி இருக்கக் கூடாது

கொஞ்சம் பாதத்தின் பின்னங்கள் மட்டும் பூமியில் படாமல் தூக்கிக்கொண்டு அதன் பிறகு தண்ணீரை கீழே சமர்ப்பணம் செய்யணும்.

தண்ணீரை சூரிய பகவானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு இடது பக்கம் திரும்பக் கூடாது

வலது பக்கமாக திரும்பி ஒரு பிரதட்சணம் செய்துவிட்டு பிறகு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றி விநாயகப் பெருமானையும் குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்துக்கணும்.

சூரிய பகவான் தோஷம் நீங்க இதை செய்யுங்கள்!

ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இரு கைகளையும் கூப்பி விநாயகப் பெருமானது .

பெயர மனதார உச்சரித்து உங்களுடைய குலதெய்வ பெயர மனதார உச்சரித்து இன்றைய நாள் நல்ல நாளாக அமையனும் அப்படின்னு சொல்லணும்.

சூரிய வழிபாடு நன்மைகள் | Surya bhagavan pariharam Tamil

இதேபோல இரவு தூங்கும் போது பைரவரையும், அனுமனியும் மனதார வேண்டிக்கொண்டு

நாளை பிறக்கக்கூடிய நாளையும் எங்களுக்கு சிறப்பான நாளாக ஆக்கி தர வேண்டும் என்ற வேண்டுதல வைத்துவிட்டு தூங்க சொல்லணும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *