ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்யும் முறை

Spread the love

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எழுந்து குளித்துவிட்டு காலை 6 டோ 7 மணி முதல் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை களும் தடைகளும் இருந்துகொண்டுதான் இருக்கும்

ஒருவருக்கு இருக்கும் பிரச்சனை அடுத்தவருக்கு இருப்பதில்லை பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோஅடுத்தவருக்கு இருக்கும்

பிரச்சனை அவர்களுக்கு இருக்கப்போவது இல்லை உணவுதான் தவிர ஆனால் பிரச்சினைக்கு மட்டும் வாரன்டி  கொடுக்கும்

அளவிற்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும் அதனை எதிர்கொண்டு சமாளிக்க மனதில் தைரியம் இருக்க வேண்டும்

ஒரு சிலர் எல்லாப் பிரச்சினைக்கும் கூட உடனே மனம் தளர்ந்து போய் விடுவார்கள் ஆனால் எப்படி அடுத்தகட்ட வாழ்க்கை பாதையில் முன்னேற்றத்தை சந்திக்க முடியும்

ஞாயிற்றுக்கிழமைகளில் வாழ்க்கையும் பிரகாசமாகவும் சூரியனை ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் போதும் அனைத்து பிரச்சினைகளும் தீரும் அப்படின்னு சொல்றாங்க

ராகு காலத்தில் விளக்கேற்றி பூஜை பண்ணுங்க... தடைகள் நீங்கும் செல்வ வளம்  பெருகும் | Importance and significance of Rahu kala pooja - Tamil Oneindia

நாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது கோடான கோடி பலா பலன்களை கொடுக்க வல்லது என்பது நம் முன்னோர்கள் காலத்திலிருந்து நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வரும் ஒரு விஷயம்

ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் அறிவியல் கூட சூரிய நமஸ்காரத்தை செய்பவர்களுக்கு அற்புதமான பலன்களை உண்டாக்கும் என்று கூறியிருக்கும் மறுக்கமுடியாத உண்மை அப்படின்னு சொல்லலாம்

சூரிய நமஸ்காரம் செய்ய முடியாதவர்கள் சூரியனுக்கு எளிய பரிகாரங்களை செய்யலாம்

சூரியனை போல பிரகாசிக்க.. ஞாயிறு விரதம் கடைப்பிடித்து.. சூரிய பகவானை  வழிபடுங்கள்.! - Seithipunal

இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சூரியனுடைய பிரகாசமான ஒளியைப் போன்று உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் என்பது முற்றிலும் உண்மை

சூரிய பகவானுடைய ஆசீர்வாதம் இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் அப்படின்னு சொல்லலாம்

இப்படியிருக்கும் பொழுது ஒரு செப்புப் பாத்திரத்தில் சிறிதளவு இரவு தூங்கும் முன்பு தண்ணீரையும் அதில் சில தானியங்களையும் அல்லது நவதானியங்களையும் நம்ம சேர்த்துக்கொள்ளவேண்டும்

தானியவகை ஏதாவது ஒன்றை கட்டாயமாக அந்த தண்ணீரில் சேர்த்துக் https://youtu.be/5LSZJtSBiL0கொள்ள வேண்டும் பின்னர் மறுநாள் காலையில் சூரியன் உதயமாகும்

நேரத்தில் சூரிய பகவானுக்கு அந்த தண்ணீரை தினமும் சமர்ப்பிக்க வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும்

இன்னல்கள் நீங்கி புதிய வழி பிறக்கும் என்பது ஐதீகம் எந்த கதவைத் திறந்தாலும் அடைத்துக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும் வலியே இல்லாத நேரத்தில் புதிய கதவு ஒன்று தெரிகிறதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும்

வேளையில் சூரிய பகவானுக்கு இந்த வழிபாடு செய்து உங்களுக்கு பேருதவியாக இருக்கும் சொல்றாங்க

ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு சூரியனுக்கு உரிய மந்திரங்களை உச்சரித்து சூரிய வழிபாடு செய்து வாருங்கள்

 263 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *