ஜூலை மாத ராசி பலன் சிம்ம ராசி
ஜூலை மாத ராசி பலன் சிம்ம ராசி சூரியன ராசி அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் எப்படி அமைந்திருக்கிறது கிரகநிலை எவ்வாறு இருக்கிறது?
தொழில் வியாபாரம் எப்படி இருக்கும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
சிம்ம ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் கிரக நிலை (மகம் பூரம் உத்திரம் 1ஆம் பாதம்) தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது
களத்திர ஸ்தானத்தில் சனி அஷ்டமஸ்தானத்தில் ராகு பாக்கியஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் குரு லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன்
பயண சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் அடுத்த 30 நாட்களும் இருக்கிறது.
இந்த கிரக நிலை மாற்றம் எப்போது ஏற்படுகிறது என்றால் ஜூலை 7ஆம் தேதி அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்திலிருந்து 5 தனத்திற்கு மாறி இருக்கிறார்.
கவனமாக இருப்பது நல்லது வீண் மனக்கவலை வேண்டாம்ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? குடும்பத்தில் கலகலப்பு குறையும்
எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் ஏற்படும் கணவன் மனைவி இடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது
பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாக பேசுவது நல்லது பேச்சில் இனிமையான வார்த்தைகளை பேசுவது மிகவும் நல்லது எடுத்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்
ஜூலை மாத ராசி பலன் சிம்ம ராசி
அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டிய ஒரு சூழலை இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.
லாபம் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே இருக்கும் பழைய பாக்கிகள்https://youtu.be/owv66362oNo வசூலாகும் எதிர்பார்த்த நிதி உதவி உங்களுக்கு கிடைக்கும்.
அரசாங்க மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை உங்களுக்கு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை செய்வது நல்லது
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மன உறுதியுடன் சமாளிப்பதால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்
எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவதால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் உங்களுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில தாமதம் உண்டாகலாம் மாணவர்கள் கல்வியைப் பற்றி உங்களுடைய கவலை மேலோங்கும் தடைகளைத் தாண்டி முன்னேற முயற்சி செய்வீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள்.
மகம்: இந்த மாதம் மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும் எதிர்பாராத தகவல் உங்களுக்கு சாதகமாக வர இருக்கிறது பண வரத்து சிறப்பாக இருக்கிறது நண்பர்களும் நெருங்கிய உறவுகளும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பாங்க மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சந்தோஷமான ஒரு செய்தி வந்து சேரும்.
பூரம்: இந்த மாதம் படிப்படியான வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்க்கலாம் வருமானம் நன்றாக இருக்கும் புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும்