ஜூலை மாத ராசிபலன் கன்னி ராசி

Spread the love

ஜூலை மாத ராசிபலன் கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் (உத்திரம் 2 3 4 பாதங்கள் அஸ்தம் நட்சத்திரம் சித்திரை 1,2 பாகங்கள்)

கிரக நிலை: கன்னி ராசியில் ராசி இலக்கியது ரணறுண ரோக ஸ்தானத்தில் சனி களத்திர ஸ்தானத்தில் ராகு அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய் ஸ்தானத்தில் குரு

Sakthi Vikatan - 06 February 2024 - கன்னி ராசி அதிர்ஷ்டக் குறிப்புகள்|Lucky  tips for kanni rasi - Vikatan

தொழில் ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் லாப ஸ்தானத்துல புதன் என கிரக நிலைகள் ஜூலை மாதம் 30 நாட்களும் உள்ளது.

இந்த கிரகநிலை மாற்றம் எப்போது ஏற்படுகிறது ஜூலை ஏழாம் தேதி அன்று தொழில்ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை இருக்கும்

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும் இருந்த சரக்குகள் விற்பனையாகும் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது

Kanni Thai Month Horoscope 2024,கன்னி தை மாத ராசி பலன் - kanni thai matha  rasi palan 2024 virgo thai month benefits - Samayam Tamil

சரக்குகளை அனுப்பும்போது கவனமாக இருப்பது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் அனைத்தும் கிடைக்கும்

புதிய பொறுப்புகள் வந்து சேரும் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.

மற்றவர்கள் எடை அனுசரித்து செல்வது நன்மை தரும் நண்பர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !இடையே பகை ஏற்படலாம் கவனமாக பேசுவது நல்லது

ஜூலை மாத ராசிபலன் கன்னி ராசி

பிடிவாதத்தை விட்டு விடுவது உங்களுடைய காரியத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்க உதவும் மீன் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது தங்கள் உடைமைகளையும் கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது

குரு பெயர்ச்சி 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கு தெரியுமா? குருவால் நன்மை  பெறுவார்களா? – News18 தமிழ்

தனிமையாக இருக்க வேண்டிய ஒரு சூழலை அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் இடத்தைஅரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் இடத்தை அனுசரித்து செல்வது நல்லது

பழைய பாக்கியங்களை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள் எடுத்தhttps://youtu.be/owv66362oNo வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகலாம்

கவனமாக இருப்பது நல்லது மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டிய ஒரு சூழலை இருக்கும்.

உத்திரம் 2 3 4 பாதங்கள்: ஜூலை மாதம் தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம் மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்

திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வரன் அமையும். அஸ்தம்: இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது பேச்சில் இனிமை சாதுர்த்தியம் இவற்றால் எடுத்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்

கன்னி ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக | 2024 | Monthly horoscope  to Kanni rasi for July 2024 - hindutamil.in

காரியங்களில் தாமதம் உண்டாகலாம் அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

சித்திரை 1 2 பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமான நிலை காணப்பட்டாலும் வருமானம் வழக்கம்போல் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *