ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை 12 ராசிக்கும் என்ன பலன்
ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை 12 ராசிக்கும் என்ன பலன் மேஷம் :
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாட்களில் இந்த வாரம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது குறிப்பாக உங்களது குடும்பத்த தொடர்பான எந்த விஷயத்திலும் பதற்றமாக செயல்படாதீர்கள்
உணர்ச்சிகளின் உடைய அடிப்படையில் எந்த நதி நடவடிக்கையில் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகரிக்க கூடிய பணி சுமை உங்களை மிகவும் சோர்வடைய செய்யும் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
உங்களது நிதிநிலையை இயல்பை விட சிறப்பானதாக இருக்கும் செல்வங்களில் சரியான கணக்கை நீங்கள் வைத்திருக்க வேண்டியது மிகவும் நல்லது
சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வளவு சிறப்பாக இன்றைய நாள் உங்களுக்கு செல்லும் பாறை இறுதியில் வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!உங்களது பயணம் மிக முக்கியமானதாக இருக்கும்
காதல் வாழ்க்கையில் சிறுத்தன்மை இருக்கும் துணையுடன் ஒருங்கிணைப்பு சிறப்பானதாக இருக்கும்.
எனவே உங்களுக்கு சிறந்த வாரமாக அமையும் அதிர்ஷ்டமான நிறமாக அடர் பற்றி அதிர்ஷ்டமான எண் இருபது அதிர்ஷ்டமான நாள் புதன்கிழமை.

ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை 12 ராசிக்கும் என்ன பலன் ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனரீதியாக வலுவான நாட்களாக இந்த வார நாட்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களது தினசரி வழக்கத்தில் தியானத்தை சேர்த்துக் கொள்வது நல்லது
இந்த நேரத்தில் நீங்கள் வேலை தொடர்பான சில முக்கியமான முடிவுகளை https://youtu.be/CpTFN0zmuhYஎடுக்கலாம் வேலையை செய்தால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்
ஒரு வேலையை செய்தால் அதை முழுமை பெற செய்ய வேண்டியது சிறப்பான பலனை கொடுக்கும்
சிறு தவறுகளை மீண்டும் செய்வதை தவிர்க்க வேண்டியது ராசிக்கு மிகவும் நல்லது. தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் மிகவும் சவாலானதாக இருக்கலாம் எனவே கவனமாக கையாள வேண்டும்
இது தவிர ஒரு ஒப்பந்தம் உங்களது கைகளை விட்டு வெளியேறலாம் வாரத்தினுடைய நடுப்பகுதியில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது
இந்த நேரத்தில் வீட்டில் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படலாம். உங்களுக்கு சொத்து வகையில் இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக அமையலாம்
இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரத்தை பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் அதிகம் அதிர்ஷ்டமான நிறமாக வெள்ளை அதிர்ஷ்டமான எண் 16 அதிர்ஷ்டமான நாள் ஞாயிற்றுக்கிழமை.
மிதுனம்
பண விஷயத்தில் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் உயர்ந்ததாக இருப்பார்கள் உங்களது துணையுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் தேவையில்லாத சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்
உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும் இந்த நேரம் உங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நன்றாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.