ஜூன் மாத ராசி பலன் ரிஷப ராசி
ஜூன் மாத ராசி பலன் ரிஷப ராசி ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் இந்த மாதம் முழுவதும் பத்தாம் வீட்டில் இருக்கப் போகிறார்
இதன் காரணமாக நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் வேலை செய்வதால் உங்களுக்கு நிறைய நற்பலன்கள் அனைத்துமே கிடைக்கிறது.
இந்த ஜூன் மாதத்தில் நீங்க ஒரு சிறந்த பணியாளராக வேலையில் உங்களுடைய இடத்தை பராமரிப்பீர்கள் அதனால் உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்
உங்கள் மேல் அதிகாரிகளை பொறுத்தவரை அவர் சற்று குறுகிய மனப்பான்மை கொண்டவராக இருக்கலாம் மற்றும் அவர் உங்களைப் பற்றி நல்ல ஒரு கெட்ட எண்ணங்களையும் கொண்டு இருக்கலாம்
எனவே உங்களுடைய எதிரிகள் யாராவது உங்களுக்குசிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ? எதிராக அவதூறு குற்றச்சாட்டுகள் வைக்கலாம் கவனமாக இருப்பது நல்லது
இது நடந்தால் உடனடியாக உங்களுடைய நிலைப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது இல்லை எனில் அவர் அதை வேறு ஏதாவது தவறுதலாக புரிந்து கொள்ளலாம்
ஜூன் மாத ராசி பலன் ரிஷப ராசி
உங்களுடைய மேல் அதிகாரிகளுக்கு நீங்கள் விளக்கம் கொடுப்பது நல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு வெளிநாடு தொடர்பான செய்திகள் அனைத்தும் மகிழ்ச்சிகரமாக அமையும்
ஏழாம் வீட்டின் அதிபதியான செவ்வாய் பகவான் 12ஆம் வீட்டில் அமர்வதால் வெளிநாடு வர்த்தகம் மூலம் உங்களுக்கு கூடுதனான லாபம் கிடைக்கும்.
நீங்கள் உங்களுடைய கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும் உங்களுடைய வணிகக் கூட்டாளிகள் ஏதாவது கோபமாக இருந்தால் அவர்களை புரிந்துகொண்டு நீங்கள் கையாளுவது ரொம்பவும் நல்லது
தேவையற்ற சச்சரவுகளில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது நல்லது இது உங்களுடைய வணிகத்தில் நல்ல ஒரு முன்னேற்றமான பாதையில் உங்களை கொண்டு செல்லும்.
கேது பகவான் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். சிறப்பான பாடங்களில்https://youtu.be/KblChURjlxo ஆழமாக கற்க உங்களுக்கு இது உதவும் ஆனால் மனம் ஒரு நிலையில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டும்
ஐந்தாம் வீட்டில் கேது மகாராஜ் சஞ்சரிப்பதனால் ராகு மகாராஜ் அவருக்கு முழு செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும்
செவ்வாய் ஐந்தாவது முதல் எட்டாவது வீட்டில் இதன் காரணமாக உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
கவனமாக இருப்பது நல்லது உங்கள் காதலை பற்றி நீங்கள் ஒருவித சந்தேகத்தை உங்களுக்கு உருவாக்கலாம்
சந்தேகத்திற்கு தீர்வு இல்லை என்றால் உங்கள் உறவு தேவை இல்லாமல் கெட்டுப் போகலாம் கவனமாக இருப்பது நல்லது
இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் அனைத்தும் தர இருக்கிறது ஒரு புறம் குரு சுக்கிரன் மற்றும் புதன் போன்ற சுப கிரகங்கள் உங்கள் ஏழாவது வீட்டை பார்ப்பதனால் உறவுகளில் நல்ல ஒரு புரிதலும் பரஸ்பர அன்பும் அதிகரிக்கும்
கவனமாக இருப்பது நல்லது நீங்கள் ஒரு வித காயம் அல்லது காய்ச்சல் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது கவனமாக இருப்பது நல்லது .பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.