ஜூன் மாத ராசிபலன் மேஷ ராசி
ஜூன் மாத ராசிபலன் மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் தொழில் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறது
10-ஆம் வீட்டின் அதிபதியான சனிபகவான் மாதம் முழுவதும் உங்களுடைய 11 வது வீட்டில் இருப்பதினால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது
கடினமாக உழைப்பதால் உங்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான காலமாக இந்த ஜூன் மாதம் முழுவதும் உங்களுக்கு அமையும்.
உங்களுடைய பணியை உங்களின் வழிபாடாக கருதி உழைத்து உங்களின் முழு பங்களிப்பையும் தர முயற்சி செய்வீர்கள்
அதன் மூலமாக உங்களுக்கு நல்ல ஒரு லாபம் கிடைக்கிறதுக்கான வாய்ப்புகள் இருக்கின்றது
இது உங்களுக்கு நல்ல வெற்றியைத் தேடித் தரும் மேல் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் .
உங்களுக்கு அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கிறதுக்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றது. அவர்களிடமிருந்து பதிவு உயர்வு ஊதிய உயர்வு அனைத்தும் உங்களுக்கு கிடைக்கலாம்.
அவர்கள் வேலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025 ஆனால் எதையும் வெளிப்படுத்த மாட்டீர்கள்.
எனவே உங்களுடைய பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள் ஏனென்றால் அவை அனைத்தும் தீர்க்கப்படலாம்
வியாபாரிகள் இந்த மாதம் சாதகமான பலன் அனைத்துமே கிடைக்கும் உங்களுடைய வணிக கூட்டாளிகளுடன் உங்கள் உறவு மேம்படும். உள்நாட்டு வியாபாரத்தில் நல்ல ஒரு லாபம் கிடைக்கும்
ஜூன் மாத ராசிபலன் மேஷ ராசி
இது உங்களுடைய நெருக்கத்தை ஏற்படுத்தும் அதனால் நல்ல ஒரு லாபம் கிடைக்கிறதுக்கான சூழ்நிலை இருக்கின்றது
இதன் மூலமாக உங்களுடைய வணிகத்தை நீங்கள் மேம்படுத்தலாம் ஐந்தாம் வீட்டின் அதிபதியான சூரிய பகவான் குரு சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்களுடன் இரண்டாம் வீட்டில் அமர்வதால்
https://youtu.be/ZDBkIz2frJo உங்களுக்கு சரியாக படிப்பது மட்டுமல்லாமல் மற்ற வேலைகளிலும் கவனம் செலுத்துவது நல்லது
பாடநெறிகளுக்கு அப்பாற்பட்ட செயல்களை மட்டுமின்றி உங்களுடைய பள்ளியில் மட்டுமின்றி உங்களுடைய பணிகளும் கவனமாக இருப்பது நல்லது
உங்களுடைய பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டி கலை நிகழ்ச்சி எழுத்து கட்டுரை பொது அறிவு ஆகிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை இருக்கின்றது
அதனால் உங்களுடைய செயல் திறன் வெளிப்படும் மற்றவர்களுடைய பாராட்டும் உங்களுக்கு கிடைக்க இருக்கிறது சிறந்த மாணவர்களாக நீங்கள் முத்திரை பதித்து வெற்றி பெறுவீர்கள்.
இரண்டாவது வீட்டில் குரு சுக்கிரன் மற்றும் புதன் ஆகியவற்றுடன் அதன் சொந்த ராசியில் இருப்பதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சில முக்கியமான பிரச்சனைகள் விவாதங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
கவனமாக இருப்பது நல்லது
அதிலும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது
நீங்க எந்த ஒரு அடியை எடுத்து வைப்பதாக இருந்தாலும் மிக கவனமாக சிந்தித்த பின்னரே அடி எடுத்து வைப்பது நல்லது
இந்த நேரம் உங்கள் காதல் உறவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும் சூழ்நிலை இருக்கின்றது
உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்திவீர்கள் அதனால் உங்களுக்கு மன மகிழ்ச்சியாக இருக்கும்