ஜூன் மாத ராசிபலன் கும்ப ராசி

Spread the love

ஜூன் மாத ராசிபலன் கும்ப ராசி

உழைப்பதற்கு அஞ்சாத கும்ப ராசியினருக்கு நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு 2 என்பது போன்ற செயல்படுவீங்க.

இந்த மாதம் சகோதரர்கள் வகைகளை ஏதாவது மன தாங்கள் ஏற்பட்டு அந்த மன தாங்களும் பின்பும் மறைந்துவிடும்.

உடல் ஆரோக்கியத்தில் நீங்க அதிக கவனம் செலுத்த வேண்டும். பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலையில் காணப்படும்.

மானம மகிழ்ச்சியும் மனம் தேம்பும் தரும் அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க.

ஜூன் மாத ராசிபலன் 2019: கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி |  June Month Rasi Palangal 2019: kumbam rasi prediction - Tamil Oneindia

 வாகனங்களில் செல்லும்போது அதிக கவனமுடன் நீங்களும் செல்ல வேண்டும். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் உங்களுக்கு தாமதமாகவே கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாட்சி விழிப்புடன் இருப்பது தான் உங்களுக்கு நல்ல தங்க. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் நீங்க செலுத்த வேண்டும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமும் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அழைக்களையும் வேலைப்பளுவையும் சந்திக்க நேரிடும்.

ஜூன் மாத ராசிபலன் கும்ப ராசி

அறிவுத்திறன் ஆனது அதிகரித்து காணப்படும். உங்களது பேச்சு மேல்மலையனூர் கோவில் !!மாற்றவரை மயக்குவது போல் இருக்குங்க.

சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு சுக ஸ்தானத்தில் ஆட்சியாக அமைந்துள்ளதால் எங்கு இருந்தாலும் ருசியான உணவை நீங்கள் உண்டு மகிழ்வீங்க.

பஞ்சமாதிபதியின் புதன் சஞ்சாரத்தால் மன நிம்மதியானது உங்களுக்கு ஏற்பட போகுது. சாமர்த்தியமாக காரியங்களை செய்து நீங்கள் வெற்றி பெறப் போறீங்க.

அரசியல் துறையினருக்கு உங்களுடைய வளர்ச்சிக்காக சில திட்டங்களைhttps://youtu.be/kO0yTmxI1QM செயல்படுத்த முடிவெடுக்க போறிங்க.

பணவரத் ஆனது உங்களுக்கு திருப்பி தரும் வகையில தான் இருக்கும். மேலும் உங்களுக்கு செயல் திறமையானது அதிகரித்து காணப்படும். பயணங்களும் செல்ல நேரிடலாம்.

கும்ப ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷடம் பெருக எந்த கடவுளை விரதம் இருந்து  வழிபடலாம் | Kumbha rasi viratham

மனதில் நிம்மதி ஏற்பட போகுது. சுற்றத்தினர் வருகையில் இருக்கப்போகுது. நண்பர்கள் மூலம் மன மகிழ்ச்சியும் ஏற்படப்போகுது.

இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிக்கும் வல்லமை உங்களிடம் காணப்படும்.

மாணவர்கள் கல்வி பற்றிய கவலை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க. நின் அலைச்சல் இருந்து கொண்டு தான் இருக்கும்.

அவிட்டம் மூன்று நான்கு பாதங்கள்: குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலையே உங்களுக்கு காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையானதா அதிகரித்து காணப்படும்.

மேலும் பிள்ளைகள் மூலமாக பெருமைகளும் வந்து சேரும். வீடு வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில நீங்க ஈடுபட போறீங்க.

அதில் சாதகமான பலனை உங்களுக்கு கிடைக்கும்ங்க. சதயம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கி காணப்படும்.

பயணங்கள் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும். மாணவர்கள் புத்தி சாதுரியத்தால் எதிலும் வெற்றி பெறப் போறீங்க.

மற்றவர்களின் பாராட்டும் உங்களுக்கு கிடைக்கப் போகுது.

பூரட்டாதி ஒன்று இரண்டு மூன்று பாதங்கள்: மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் நீங்க செய்யக்கூடாதுங்க.

எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது தான் நல்லதுங்க.

 49 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *