சொர்க்கவாசல் திறப்பு:

Spread the love

சொர்க்கவாசல் திறப்பு சொன்னாலே எல்லாருக்கும் தெரியாமல இருக்காது சொர்க்கம் சொல்றது புண்ணியம்.

செய்தவங்களுக்கு கிடைக்க கூடிய இடம் அவதார புருஷன் சொல்லக்கூடிய எம்பெருமான் போரிட்டு அவரோட அருள் பெற்று மது என்று.

அரக்க சகோதரர்களுக்கும் கூட இந்த இடத்தில் வைகுண்ட கதவைத் திறந்து பெருமாள் உலகிற்கு அரவணைத்துக் கொண்ட இடம்.

அப்படி அந்த அரக்கர்கள் தங்களுக்கு கிடைத்த பேரு உலகத்தில்amavasai viratham இருக்கக்கூடிய எல்லா ஜீவராசிகளும் பெற வேண்டும் என விரும்பு.

Popular Festivals of Lord Vishnu: Celebrating the Protector of the Uni – Om  Spiritual Shop

ஆண்டவன் கிட்ட வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்கு வடக்கு வாசல் வழியாக தாங்கள் அச்ச அவதாரத்தில் வெளிவர தங்களது ரசிக்கக்கூடிய உங்களுக்கு.

தங்களை பின்தொடர்ந்து வரவங்களுக்கும் அவங்க எத்தனை பாவம் செஞ்சி இருந்தாலும் அவங்களுக்கு ஒரு முக்தி அளிக்கணும்னு கேட்டுக்குறாங்க அவங்களுடைய வேண்டுகோள பெருமான் ஏத்துக்கிறார்.

அதனாலதான் வைகுண்ட ஏகாதசென்னைக்கு சொர்க்கவாசல் அதாவது மோட்ச வாசல் திறக்கப்பட்டு சாமி பாவனி வரக்கூடிய நிகழ்வு நடக்கும்.

அந்த வாசல் வழியே வந்து பெருமாளை வணங்குவது சொல்லலாம்அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலவாலமாக நடைபெற உள்ளது.

3 interesting secrets of life of Vishnu people must know

பகல் 10 உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு காற்று தரக்கூடிய நாள் 2025 ஜனவரி நடக்கும் என்று சொல்லலாம்.

பகல் பத்து உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

பூலோக வைகுண்டம் என சொல்லக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இந்த இடங்களில் பூலோக வைகுண்ட தரிசனம் ரொம்ப சிறப்பாக நடக்கும் ஜனவரி 10ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலவாலமாக நடைபெற உள்ளது.

Lord Vishnu Appears on His Bird-Carrier Garuda Before Prajapati Daksa

அவள் பத்து உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தைhttps://youtu.be/0Yu6FeVW8UY காட்சி தரக்கூடிய பெருமானை தரிசனம் செய்வதற்கு காண கண் கோடி வேண்டும்.

ஸ்ரீரங்கம் நம்பர் நான்காம் நாள் திருவாய் திருமொழிக்காக செந்தூர பட்டுக்கோட்டை அலங்காரத்திற்காக ஒட்டியான கிரீடம் வைரங்கள் கொண்டு மார்பில் பதக்கம் மணிமாலைகள் நெல்லிக்காய் மாலை முத்துச்சரம் திருக்கை தாயத்து சரம் ரத்தின திருவடி அணிந்து சேவை சாதிப்பார்.

ரொம்ப முக்கியமாக ஜனவரி 9 அன்று பகல் 10 உற்சவர் நிறைவேறக்கூடிய நாளில் நாம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்வைகுண்டத்துல தான் விஷ்ணு பகவான் வசிக்கிறார்னு சொல்லப்படுது.

Lord Vishnu and Lakshmi Standing on Lotus Poster Sri Lanka | Ubuy

ஏகம் என்பது ஒன்றைக் குறிக்கும் தசம் சொல்வது வார்த்தை குறிக்கும் ஒன்றையும் பட்டையும் போட்டினால் 11 அமாவாசை வளர்பிறையில் 11 வது நாளில் ஒரு ஏகாதசி பௌர்ணமி தேய்பிறையில் 11 வது நாள் மற்றொரு ஏகாதசி வருது.

மொத்த வருடத்தில் 24 ஏகாதசிவர் இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை கொண்டாடி வருகிறோம்.

Vishnu with Garuda

மற்றும் ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியல என் ஆளுமை இன் இந்த மார்கழி மாத வளர்பிறை வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கிறது நல்லது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *