செவ்வாழைப்பழத்தில் எவ்வளவு விஷயம் இருக்கா?

Spread the love

செவ்வாழைப்பழத்தில் எவ்வளவு விஷயம் இருக்கா? மார்க்கெட்ல இங்க ஒன்னு அங்க ஒன்னுமா கண்ணுல படுறது எல்லாம் விட்டுடுவோம் அந்த வகையில் சத்து தர உணவுதான் செவ்வாழை!

தற்போது எல்லா இடத்திலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இதோட மருத்துவ பலன்கள் ஏராளம்னு சொல்லலாம்.

பொட்டாசியம் மக்னீசியம் காசியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் சிதாமின் போலிக் ஆசிட் பிதாகரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படுற

வைட்டமின்கள் தாது உப்புக்கள் நிறைந்த பழம் தான் இது வாழைப்பழங்களில் சத்து இருக்கிறது இந்த செவ்வாழை தான்!

அது மட்டும் இல்ல மூளையோட செயல்பாடு இதயத்தோடு செயல்பாடுகடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! ரத்த ஓட்டம் ரத்த உற்பத்தி சிறுநீரகத்தோட இயக்கம்

கல்லீரலோடு இயக்கம் குடலோட இயக்கம் அப்படின்னு எல்லாத்துக்குமே தேவையான சத்து நிறைந்ததுதான் இந்த செவ்வாழை

செவ்வாழைப்பழத்தில் எவ்வளவு விஷயம் இருக்கா? ஒவ்வொரு தாவரத்திற்குமே ஒரு தனித்தனி குணாதிசயம் தனித்தனி சத்துக்களோட ஒரு வேதிப்பொருள் அமைந்திருக்கும்

அதோட அடிப்படையில பார்த்தா இந்த செவ்வாழை ரொம்பவுமே சிறந்தது காயகல்பமா இருக்கக்கூடிய மருத்துவம்தான். இந்த செவ்வாழைப்பழம்!

இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லப்பட்டது வரும் ஆனா மருத்துவரோட ஆலோசனை பேர்ல செவ்வாழைப்பழம் அளவா நீரிழிவு நோயாளிக்கு கூட எடுத்துக்கலாம்

ஏன்னா இதுல இருக்குற ஊட்டச்சத்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிற தன்மை கொண்டது!

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் காலைல 6 மணி இந்த நேரத்துல முடியலைன்னா பகல் 11 மணி இல்லைனா மாலைல 4 மணி இந்த நேரத்தில் சாப்பிட்டால் நல்லது

காலைல முதல் உணவா செவ்வாழைப்பழம் பூமியில் நீரோட நம்ம https://youtu.be/HGnr1uP2bzwகூலா மின்னு சாப்பிட்டா ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் தாது உப்புகள்ள 60% நமக்கு கிடைச்சது

அதுக்கு பின்னாடி நாம சாப்பிடற உணவு சத்தத்தை குறை இருந்தாலுமே அது உடனே சமாளிச்சு விடலாம்

காலையில இருந்து முதல் உணவா செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவங்களுக்கு அதோட மொத்த சத்தையும் உடல் ரகித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்

சூரியன் உதித்த நேரத்துல இருந்து ஏழு மணி நேரம் வரைக்குமே முழு செரிமானுங்கறது நடக்கும் அதுக்கு பின்னாடி செரிமான நடை பெறுவது குறைஞ்சிடுது

உடல் சூட்ட குறைப்பதோடு மட்டுமில்லாமல் கண்கொள்ள எரிச்சல் ஏற்பட்டா செவால பலத்த வெள்ளை துண்டாக நறுக்கி

கண்கள் மேலே வைத்து ஒரு அரை மணி நேரம் கழிச்சு எடுத்துட்டா சரி ஆகிடும்!

கண்களுக்கு மட்டும் இல்ல எலும்புக்கு உறுதி கொடுக்கக் கூடியதுதான் இந்த செவ்வாழை. முந்தாநாள் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையிலேயே மனம் வெளியேற முடியாமல் பலருக்கும் இருக்கும்.

தினமும் காலையில 6:00 மணியிலிருந்து ஒரு செவ்வாழைப்பழம்னு தொடர்ந்து 48 நாட்கள் காலை வேதமா சாப்பிட்டு வந்தால் என்ன நரம்பு பலவீனம் ஆகிறது

நின்னிரும் கை கால் நடுக்கம் கை கால் மரத்து போவதை நரம்பு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கும் தீர்வா அமைந்துவிடும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *