செவ்வாய் பெயற்சியின் மூலம் அதிர்ஷ்டம் வரும் !
செவ்வாய் பெயற்சியின் மூலம் அதிர்ஷ்டம் வரும் ! நவகிரகங்களுக்கு தளபதியை அப்படின்னு சொன்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருது செவ்வாய் பெயர்ச்சிதான்.
பொதுவா செவ்வாய் பெயர்ச்சி அப்படின்னாலே நமக்கு பலவிதத்தில் நன்மைகள் அப்படிங்கறது நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் பெயர்ச்சியானது நிகழ்ந்திருக்க
இந்த இந்த பயிற்சியில மிகப்பெரிய தாக்கம் ஆனது ஏற்படக்கூடிய வகையில் நவபாஷண சிலை அதிசய தகவல் !தாங்க இருக்க பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரர்களுமே ஒவ்வொரு விதமான நன்மைகள் அப்படிங்கறது இதன் மூலமாக பெற முடியும்
முதலாவதாக கடக ராசியில பாத்திங்க அப்படின்னா 11 வது வீட்டில் தான் செவ்வாய் இருக்காங்க. இப்படி இருப்பதன் மூலமாக இவங்களுக்கு என்னப்படியான நன்மைகள் நடக்கும் அப்படினா இவங்களுடைய வீடானது லாப வீடாகவே மாறிவிடும்.
அதாவது ஒரு நல்ல லாபம் நல்ல ஒரு நிதிநிலைமை அப்படிங்கறது எல்லாமே கிடைக்கும்.
அதோட மட்டும் இல்லாம இவங்க புதியதாக வேலை தேடிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வேலையெல்லாம் மிகப்பெரிய பாராட்டுகளை இவங்க எளிதாகவே பெற முடியும்.
சிம்மம் ராசில பத்தாவது வீட்ல செவ்வாய் பெயர்ச்சியானது ஆதிக்கம் செய்கிறார்கள் இதன் மூலமாக இவங்களுக்கு நல்ல ஒரு பண லாபத்தால் உங்களுக்கு சம்பாதிக்க முடியும்.
மேலும் புதிய புதிய நிலம் வாங்குவது வீடு கட்டுவது இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கும் https://youtu.be/4S7aMpxBe3Yஇவங்களுக்கு முழுமையான சாதகமானது கண்டிப்பா கிடைக்கும்
அதேபோல கட்டாயமாக கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சியானது ஒன்பதாவது வீட்டில் தான் பயணம் செய்கிறார்கள் இப்படி பயணம் செய்வதன் மூலமாக இவங்களுக்கு இந்த கால கட்டத்தில் மற்றவர்களினுடைய முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்கும்
மேலும் அரசர் டெண்டர் கொடை உங்களுக்கு கைக்கொடி வரலாம். பல நன்மைகள் ஆனது கட்டாயமாக இவர்களுக்கு இந்த செவ்வாய் பயிற்சியின் மூலமாக கண்டிப்பா நடந்தே தீரும்
கன்னி ராசி நண்பர்களது ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் ஆதிக்கம் செய்கிறார்கள் இதன் மூலமாக இவங்களுக்கு அதிர்ஷ்டத்தினுடைய முழு சாயலும் இவங்களுக்கு இருக்கும் அப்படினு சொல்லலாம்
ஒவ்வொரு கிரகங்களினுடைய சிறு மாற்றமானதும் 12 ராசிகளையுமே நன்மையான தாக்கங்களும் ஏற்படுத்தலாம்
அதேபோல இப்போ குறிப்பிட்டு சில ராசிக்கு எந்த மாதிரியான நன்மைகள் ஏற்பட போகிறது அப்படின்ற முழு தகவல நம்ம பார்த்து தெரிஞ்சுக்கிட்டோம்.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நீங்க எங்கள மறக்காம பின் தொடருங்க