செவ்வாய்க்கிழமை விரதம் : 

Spread the love

செவ்வாய்க்கிழமை விரதம் :  கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் மனதிலும் குடும்பத்திலும் அமைதி நிலவும் .

செவ்வாய்க்கிழமையில் முருகனுடைய கோவிலுக்கு சென்று வழிபட்டோம் என்றால் மிக நல்ல பலன்களை பெற முடியும்

திருத்தணிகை முருகனையும் கந்தகோட்டை முருகனையும் முதலில் கடவுளாக கொண்டு வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் செவ்வாய்க்கிழமை விரதத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார்

செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மாபெரும் அமைதி உண்டாகும் என்பதே அதிகம் .

இதே போல முருகனுக்காக கார்த்திகை விரதமும் மேற்கொள்ளப்படுகிறது .கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்தார்கள்.

அவ்வாறு கந்தனை சீராட்டி பாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !பெண்களுக்கு ஒரு வரம் கொடுத்தார்.

கார்த்திகை பெண்களே எம் குமரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து

செவ்வாய்க்கிழமை விரதம் முருகனே வழிபடுபவர்களுக்கு செல்வம் ,கல்வி, ஆயுள், நல்ல மக்கள் பேரு போன்ற மிகப்பெரும் பலன்களை அடைவார்கள் என்று அருள் புரிந்தாராம். கார்த்திகை மாதத்தில் பரணி என்று இரவில் உண்ணாதி இருந்து கார்த்திகை என்று அதிகாலை நீராடி முருகவேளை வழிபாடு செய்ய வேண்டும்

அன்று பகலில் உறங்க கூடாது என்று சொல்வார்கள் கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தால், மாபெரும் புண்ணிய பலன்கள் உண்டாகும் கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக அண்ணாமலை தீபம் வருவதால் இதற்கு கார்த்திகை தீபம்  பெயரும் உண்டானது

இந்த நாளில் நம்முடைய வீடு கோவில் மடம் சத்திரம் மலை உச்சி வாசற்படி மண்டபம் மூலஸ்தானம் வியாபார தளங்கள் ஆகியவற்றிலும் மங்களம் உண்டாக தீபங்களை ஏற்றலாம்

செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால்.... - ThinaTamil |  News, Today Tamil News, Tamil web news, Tamil newspaper

கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு அருளியுள்ளார் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர்

இதே போல சிவபெருமான் முருகன் ஆகியோருடைய முழுமையான அருளை பெறுவார்கள் கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வை பெற முடியும்

விநாயகரின் கட்டளைப்படி நாரத முனிவர் 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து https://youtu.be/uNf5BcmeMSkகந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார் என புராணங்கள் வழியே சொல்லப்படுகிறது

ஏன் செவ்வாய்க்கிழமை மவுன விரதம் இருக்கணும்..? உங்களுக்கு தெரியுமா!?

செவ்வாய்க்கிழமை விரதம் தை மாதம் பூச நட்சத்திரம் தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்கள் மிகுந்த பலன்களை பெறுவார்கள்.

இதே போல சமீபகாலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரு மாத காலம் விரதமிருந்து காவடி, பால்குடம் ஆகியவற்றை எடுத்துச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை... சஷ்டி... கிருத்திகை விரதம்; எதிர்ப்பை ஒழிக்கும்  வெற்றிவேலன்... கந்தசஷ்டி கவசம்! | sevvai- sashti - krithigai - hindutamil.in

தைப்பூச விரதம் இருக்கும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் சுமார் நானூறு ஆண்டு காலமாக வழக்கத் தில் இருந்து வருகிறது. பூசத்திற்கு சில ஊர்களில் வீடுகளில் பொங்கல் வைப்பது உண்டு. இதை பூசப் பொங்கல் என்று சொல்வார்கள்.

தைப்பூசத்திற்கு விரதம் இருப்பவர்கள், மிகவும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். மரணம் அடைந்த வர்கள் வீடுகளுக்கு கூட செல்ல கூடாது. எந்நேரமும் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். 

 183 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *