செல்வ வளம் பெருக இதை செய்யுங்கள் !

Spread the love

செல்வ வளம் பெருக இதை செய்யுங்கள் ! வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் அப்டினா நம்மை எந்த நேரத்தில் வீட்டோட பூஜை அறையில் விளக்கேற்றனும் .அத பத்தி தான் முழுமையா இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

பொதுவா வீட்டில தினமுமே விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்துல மகாலட்சுமி கடாட்சம் பெறுவதும் ஐஸ்வரியும் நிலைப்பதாகவும் சொல்லப்படுது.

இந்த வகையில் வீட்டில செல்வ வளம் பெருக எந்த நேரத்தில் விளக்கேற்றும் வழிபடனும். நான்காம் பிறையை பார்த்தால் கெடுப்பலன்கள் வருமா அதற்கு பரிகாரம் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா

பொதுவா நம்ம காலையில ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் !குளிக்காவிட்டாலும் பரவால்ல முகம் கை கால் அலம்பி விட்டு எழுந்ததும் முதல் வலையா வீட்டோட பூஜை அறையில சாதாரணமா ஒரு விளக்குவது ஏற்றி வைக்கணும்.

காலை வேலையில பிரம்ம முகூர்த்தம் அப்படின்னு சொல்லுவாங்க. நான்கிலிருந்து ஆறு மணிக்குள்ள நம்ம வீட்டில விளக்கேற்றி வைத்தா வாழ்வில சகல சௌபாக்கியங்களும் கிட்டும் ஐதீகமாக தான் சொல்லப்பட்டு வருகிறது.

குளிக்காம விளக்கேற்றலாமா அப்படி என்று கேள்வி எல்லோருடன் மனதிலுமே இருக்கும் பிரம்ம முகூர்த்தத்திற்கு இந்த தடைகள் எதுவும் கிடையாது

காலையில எழுந்த உடனே கதவை திறந்து வாசல் தெளித்து கோலம் போட்டு வீட்டிற்குள் வந்து முகம் கழுவி விட்டு பூச்சி அறையில் விளக்கு ஏற்றி வைக்கலாம்.

அதன்பிறகு நம்ம மற்ற வேலைகளை எப்பொழுதும் போல செய்யலாம்

வீட்டில் செல்வம் பெருக பின்பற்றவேண்டிய ஆன்மீக குறிப்புகள்!!

தீட்டற்ற சமயத்திற்கு மட்டுமே பொருந்தும் இப்படி செய்கிற பூ நம்மளுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ,

பொருளாதார ரீதியாகவும் வனப் பிரச்சனை எல்லாமே நீங்கி செல்வ வளம் பெருகும் மகாலட்சுமி தங்குவாங்க அப்படின்னு ஐதிகமா சொல்லப்படுது

அதேபோலத்தான் செல்வ வளம் மாலை வேலையிலும் விஷ்ணு முகூர்த்தம் அப்படின்னு சொல்லுவாங்க.

நோய்கள் நீங்க..வறுமை விலகி செல்வம் பெருக.. ஆன்மீகம் கூறும் அற்புத  பரிகாரங்கள்! | Spirituality Tips to Increase Your Family's Happiness and  Health - Tamil Oneindia

இந்த விஷ்ணு முகூர்த்தத்தில் 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ள தீபம் ஏற்றி வைக்கணும் பூஜை அறையை வாசனை மிகுந்த சாம்பிராணி தூபம் நறுமணம் மிகுந்த பக்திகள் இவற்றை ஏற்றி வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கலாம்

விஷ்ணு முகூர்த்தத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து வந்தால் செல்வ செழிப்பிற்குhttps://youtu.be/3uhKI4cefIg பஞ்சமே இருக்காது. பிரம்ம முகூர்த்தம் விஷ்ணு முகூர்த்த நேரங்களில் வீட்டில விளக்கு இருந்து கொண்டிருந்தால் வருமானம் எங்கிருந்துதான் வரும் அப்படின்னு தெரியாது

அது பாட்டுக்கு வந்துட்டே இருக்கும் அப்படின்னு சொல்லலாம் நான்காம் பிறை தரிசனத்தை திடீர்னு பாக்க நேர் தான் கெடு பலன்கள் உண்டாகும் அப்படின்னு சாஸ்திரங்களில் சொல்லப்படுது.

கடன் பிரச்னையை போக்கும் , செல்வ வளம் பெருகும் . - உணவே மருந்து - தமிழ்

கடைப்பிடித்து வந்தால் இந்த கெடுப்பழம் நம்மளுக்கு வராது. நான்காம் பெரிய தரிசித்த அடுத்த மாதத்தில் நம்ம மூன்றாம் பிரியதர்ஷத்தை பாவங்கள் தீர பிள்ளையார வேண்டி வழிபாடு செய்யலாம்

இப்படி செய்வதால் நான்காம் பிறையால் ஏற்படக்கூடிய கெடுப்பலன்கள் நம்மளை அணுகாது அப்படின்னு ஐதீகமா சொல்லப்படுது

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *