செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !
செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! சிவனிடமிருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது.
உலகமே சிவசக்தி மயமாக உள்ளது எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.
வீட்டில் தினமும் காலை மாலை இரு வேலையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.குறிப்பாக செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினமாகும்.
அதிலும் முறைப்படி பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பழங்களை பெறலாம்.
வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டர்.சக்தி வழிபாடு என்பது மிக தொன்மையானது
ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை தாய்மை வழிபாடு என்று .கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !உலகில் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படும்.
சதாசிவன் மகேஸ்வரன் ருத்ரன் விஷ்ணு பிரம்மா ஆகிய ஐந்து பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை பிறகு கிரீன் எனும் பீஜியத்தில் எழுந்தருளியாக திருமூலர் கூறியுள்ளார்.
லோக மாதாவாக பராசக்திக்கு நாம் எல்லோருமே பிள்ளைகள் தான் நம் மீது கருணை அன்பு காட்டி நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளால்.
செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !
பண்ணையை வணங்கி நான் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும்.
அவள் அருளைப் பெற்றவருக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும் இடையூறும் வராது.தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது.அதில் தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.
நம்முடைய வீட்டை விட்டு வெளியே சென்று எந்த இடத்தில் தங்கி இருந்தாலும் அதில் நமக்கு மனதிருப்தி என்பது இருக்கவே இருக்காது.
சுற்றுலா செல்லும் சமயங்களில் ஹோட்டல் அறைகளில் தங்கினாலும் உறவினர்கள் https://youtu.be/S_wLlJMBvG0வீட்டிற்கு சென்று தங்கினாலும் எவ்வளவுதான் குளிர்சாதன வசதி இருக்கும் அறையில் தங்கினாலும் நமக்கு மன திருப்தி கிடைக்காது
.அதுபோல்தான் நமக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யவில்லை என்றால் அந்த தெய்வம் நமக்கு துணை நிற்காது
ஆதலால் மன நிம்மதி சண்டை சச்சரவு இது எல்லாம் இல்லாமல் சந்தோஷமாக வாழ இஷ்ட தெய்வத்தை அம்மனை இப்படி வழிபட்டால் நிச்சயம் சௌபாக்கியத்தோடு வாழலாம்
பிரச்சனை எல்லாம் தீர்வாக ஒரே வழி அம்மன் வழிபாடு மட்டுமே கெட்ட சக்திகள் மூலமாக கூட பிரச்சினை வரலாம்
அம்மனை தினமும் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை நிச்சயம் செழிப்பாக மாறும்.