செல்வ வளம் பெருக திருப்பதி செல்ல உகந்த நாள் !

Spread the love

செல்வ வளம் பெருக திருப்பதி செல்ல உகந்த நாள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

அப்படின்னா பொதுவா நம்மளோட வாழ்க்கையில பொன், பொருள் சேர்க்கை உண்டாக ,எந்த கிழமையில் திருப்பதி செல்ல உகந்த நாள் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

இந்தியாவில் இருக்கக்கூடிய கோவில்கள்ல திருப்பதி திருமலை வெங்கடேச சிலபதி கோவில் மிகவும் தெய்வீக தன்மை மற்றும் புண்ணிய தன்மை வாய்ந்த கோவிலாக தான் போற்றப்படுது

ஏழுமலை ஏழு நிலை வாசல் மனித உடலில் இருக்கின்ற ஏழு சூட்சும சக்கரங்களை குறிக்கிறது.

செல்வ வளம் பூமியில் இருக்கிற மனிதர்களுடைய வாழ்க்கை இறைவனுடைய பிரதிநிதியாக நவகிரக நாயகர்கள் நடத்தி செல்கிறார்கள்

நவகிரக நாயகர்களின் ஆசிய நம்ம பெறுவது மூலமாக நமக்கு நவகிரகங்களால் ஏற்படுகின்ற கஷ்டங்களை தீர்க்கலாம் அப்படின்னு அனுபவம் பெற்ற முன்னோர்களுடன் வாக்காக தான் சொல்லப்பட்டு இருக்கு

நவக்கிரக ஆதிக்கம் கொண்ட கோவில்கள் நாடு முழுவதும் நிறைய இருக்குவெள்ளிங்கிரி மலையில் நடக்கும் அதிசயம் ! அதில் மனோகாரகன் அப்படின்னு சொல்லக்கூடிய சந்திர பகவானுக்குரிய கோவிலாக தான் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் இருந்துட்டு வருது

புராணங்களின்படி  சந்திர பகவான் மகாலட்சுமி தேவியின் சகோதரர் அப்படின்னு தெரியும். சந்திர பகவான் ஆதிக்கம் கொண்ட திருப்பதி பெருமாள் கோவில் வந்து வழிபடும் பக்தர்களோட வருமன் நிலையத்திற்கு படி சந்திரபகவான் திருமலை வெங்கடாசலபதி இதயத்தில் வாசம் செய்யும் தனது சகோதரியான மகாலட்சுமி தாயார் வேண்டுகிறாங்க

அப்படின்னு அதன் காரணமாக இங்கு வந்து வழிபடக்கூடிய பக்தர்களுக்கு செல்வநிலை உயர பெருமானுடைய இதயத்தில் வாசம் செய்கின்ற லக்ஷ்மி தாயார் அருள்புரிவதாகவும் சொல்லப்படுது.

சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைல திருப்பதி திருமலை வெங்கடாசலபதி வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக தான் சொல்லப்படுது.

திருப்பதி கோவில் வழிபடும் முறை | Thirupathi Perumal Kovil

வாழ்க்கையில் செல்வ பலத்துடன் எல்லா பெயர்களையும் பெற்று சிறப்பாக வாழhttps://youtu.be/2XCHvMKO8XI ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வருகின்ற முதல் திங்கட்கிழமை அன்று திருப்பதி திருமலைக்கு சென்று வெங்கடாஜலபதி கோவிலெல்லாம்

மதியம் 12 மணிக்குள்ள திருமலை வெங்கடாசலபதி தரிசனம் செய்த வழிபட்டால் மிகச் சிறப்பான வாழ்க்கை வாழலாம்

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வருகின்ற முதல் திங்கட்கிழமை அன்று திருப்பதி பெருமாளை வழிபட சென்றவங்க திருப்பதியில் இருந்து மலை மீது இருக்கும்

திருமலை வெங்கடாசலபதி கோவிலுக்கு வாகனங்களின் மூலமாக சென்று அதை தவிர்த்து திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும்

அறிகுறி பகுதியில் திருமலைக்கு செல்ல அமைக்கப்பட்டு இருக்கும். படிக்கட்டுகள் வழியா ஏழுமலை மீது நடந்தேறி சென்று திருப்பதி பெருமாள் தரிசனம் கண்டால்

பலன் நிச்சயமா கிடைக்கும் திருமலை வெங்கடாசலபதி படிக்கட்டுகள் ஏதில் நடந்து சென்று தரிசிக்க முடியாத நிலையில் இருக்கவங்க.

மட்டும் திருப்பதி அடிவாரத்தில் இருந்து வாகனங்கள்ல சென்று பெரும்பால தரிசனம் செய்யலாம். இந்த பரிகார முறை ஒரு சிலருக்கு எளிமையானதாகவும் பரிகாரம் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *