சென்னிமலை முருகனின் சிறப்புகள் !!

Spread the love

சென்னிமலை முருகனின் சிறப்புகள் !! சுப்பிரமணியர் கோவிலோட சில சிறப்பான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம் இந்த குழுவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக புராண தகவல்களை சொல்லப்படுது

மேலும் இந்த ஆலயம் கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தளமாகவுமே போற்றப்படுகிறது சென்னிமலை என்றால் தலையாய மலை என்று பொருள் இருக்கு

சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கொண்டாட்டம் | Dinamalar

இதற்கு சிறகிரி சிகரகிரி உட்பகிரி செமி கிரி என்று வேற பெயர்களுமே காணப்படுகிறது

சென்னிமலை முருகன் கோவில் திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து கரும்பைத் தின்ற கல் யானை !1849 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும் மூலிகை குணம் கொண்ட செடி கொடிகளாலும் சூழப்பட்டுள்ள அழகிய மலைல தான் அமைஞ்சிருக்கு

சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது

இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் சொல்லப்படுதே திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு நிறைவு பெற்று செல்கிறார்கள் என்று சொல்லலாம் .

Sivanmalai - Photos | Facebook

செவ்வாய்க்கிழமை தோறும் இரவும் மணிக்கு வேங்கை மரத்தீர்ப்பவனின் நடைபெறுகிறது. ஆடி தை அமாவாசைகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது

மேலும் இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சஷ்டி திருநாளிலும் கந்தர் சஷ்டி திருவிழா நாட்களிலும் எண்ணற்ற முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டு செல்கிறார்கள் நீ கூட சொல்லலாம்

சென்னிமலை முருகனின் சிறப்புகள் வள்ளி தெய்வானை இருவரும் முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம் என்ற பெருமையும் கொண்டிருக்கு

இங்கும் முருகப்பெருமானுக்கு பால் தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுறாங்க https://youtu.be/_1iSUPPeDgoஅபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாக தான் சொல்லப்படுது

மேலும் கோவிலின் சிறப்பாக பிரார்த்தனை செய்வதனால் கல்யாண தடை நீங்குகிறது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டுகிறது இது தவிர செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வதுனால செவ்வாய் தோஷம் நீக்கப்படுகிறது

Sivanmalai - Photos | Facebook

இந்த தளம் பிரார்த்தனை தளங்களில் முக்கியமானதாக போற்றப்படுகிறது நோய் நீக்கம் துன்ப நீக்கம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் விவசாயம் செழிப்பாகியவற்றைப் பெற இந்த தளத்துல முருகனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்றாங்க

இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மழையாக இருப்பதால் இங்கு வரும் ரத்த கொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகுறாங்கன்னு சொல்லப்படுதே

இதை இந்த தளத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவபூர்வமாக கண்ட உண்மை எனவும் தெரிவிக்கிறாங்க முருகனுக்கு அபிஷேகம் செய்யும்போது தயிர் புளிப்பது கிடையாது

இதைத்தவிர பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தல் முடி காணிக்கை முதலியனவும் கிருத்திகை அன்னதானம் காவடியிடத்தில் பால்குடம் எடுத்தல் முடி இறக்கி காது குத்துதல் சஷ்டி விரதம் இருத்தல் மேலும் சண்முகாசனை முருக வேள்வி ஆகியவையும் செய்திட்டு வராங்க

 299 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *