சென்னிமலை கோவில் சிறப்பு !

Spread the love

சென்னிமலை கோவில் சிறப்பு ! கந்த சஷ்டி பாடல் வரிகள் பல வீடுகளில் ஒலிப்பதை நாம் இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இறைவழிபாட்டில் காக்க காக்க என்று தொடங்கியோ அல்லது இறுதியாக முடித்தோ பாடும் பாடல்களை கவச மாலை என்று கூறுவது செய்யுள் மரபில் உள்ளது.

கவசமாக இருந்து தங்களை காத்தருள வேண்டும் என்பதே இதன் அடிப்படையில் பாடப் பெறுவதாகும்.

பிற்காலத்தில் வழங்கப்பட்ட கவசமாலை நூல்களில் கந்த சஷ்டி கவசமே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  இன்றளவும் பாராட்டப்பட்டு வருவது கந்த சஷ்டி கவசமே.  

தனக்கு தகுதி இல்லையா என்ற கேள்வியுடன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனி மலை திரு ஆவின் குடி மீது தனித்து அமர்ந்தவர் முருகப்பெருமான்.

அதைத் தவிர அவர் வீட்டிற்கும் திருப்பரங்குன்றம், திருவேகரம், பருவத மலையின் சிதம்பர ரகசியம் !

அதாவது சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை ஆகிய படைவீட்டு தளங்களும் சிறப்புமிக்கதாக போற்றப்பட்டு வருகிறது.

சென்னிமலை கோவில் சிறப்பு !

அறுபடை தளங்களையும் சஷ்டி திருநாளில் தரிசிக்க சென்ற ஒரு முருக பக்தர் தன்னை காத்திட வேண்டி முருகப்பெருமானை வேண்டி பாடிய பாடலை கந்த சஷ்டி கவசம் ஆகும்.

அந்த பக்தரின் பெயர் என்ன தெரியுமா? பக்தரின் பெயர் பாலதேவராய ஸ்வாமி இவரது காலம்19 ஆம் நூற்றாண்டு.

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் முதலில் பழனியில் ஆரம்பித்து இதர ஐந்து படை வீடுகளுக்கும் சென்று பாடி முடித்தார்.

கவசம் மாலை பாடுவோர் அப்பாடல்கள் யாருக்காக அல்லது யாரை குறித்து யாரால் பாடப் பெற்றது என்பதை பாடல் வரிகளிலேயே உட்பகுத்தி எழுதுவது வழக்கம்.

அதை இப்பாடலை கேட்கும் போதே நாம் அறிந்து கொள்ளலாம்.

கந்த சஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை காலதேவராய ஸ்வாமி அரங்கேற்றிய திருத்தலம் தான் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

கந்த சஷ்டி https://youtu.be/NC6HAkzwjK4கவசத்தில் வரும் சிறு கிரி வேலவன் என்னும் வரிகள் சென்னிமலை முருகப்பெருமானை குறிப்பதாகவே அமைகிறது.

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளுக்கும் முந்தைய கோவிலாகவும் அதற்கு நிகரான பெருமையை உடையதாகவும் கூறப்பட்டு வருகிறது.

சிவபெருமான் திருமணத்தை காண தென்கொடி மக்கள் அனைவரும் வளர்கூடையில் குதிக்கின்றனர் அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்கிறது.

சமன் செய்ய அகத்தியரை தென்கோடைக்கு செல்லுமாறு சிவன் கூறுகிறார். இதனால் சிவன் பார்வதியின் திருமண கோலத்தை காண முடியாமல் போய்விடுமோ என அகத்தியர் வருத்தப்படுகிறார்.

சென்னிமலை - திண்டல் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா!

இதனை உணர்ந்த சிவபெருமான் என் திருமண கோலத்தை நீ விரும்பும் இடத்தில் காட்டி அருள்வேன் என அகத்தியரிடம் சிவபெருமான் கூறுகிறார்.

அடுத்து தென் திசை நோக்கி வந்த அகத்தியரை அசுரர்களின் தலைவனான இடுமாசுரனை சந்தித்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி பணிகிறார்  அகத்தியர்.

இடும்பாசுரர் அகத்தியரை சீடனாக ஏற்றுக் கொள்கிறான்.

ஒரு நாள் தென்திசை நோக்கிய அவசர பயணத்தால் தன் சிவபூஜைக்குரிய பொருட்களை அருகில் உள்ள மலையில் இருந்து எழுத்து வரும்படி இடும்பாசுரனை பணித்தார்.

 62 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *