சூரிய பகவானுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
சூரிய பகவானுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தைத்திருநாள் தமிழர் திருநாள் உலகெல்லாம் ஒலி தருபவரான சூரியனை போற்றி வழிபடும் நாள்
வாழ்வாதாரத்திற்கு முக்கியமானவர் சூரியன் விவசாயிகளின் கண்கண்ட தெய்வமாக திகழுபவர் சூரியன் ஆத்மாவுக்கு காரகத்துவம் வகிக்கிறார் என்கிறது ஜோதிடம்
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது பற்றி ஜோதிடம் ஆஸ்ட்ரோ கிருஷ்ணரிடம் கேட்போம் சூரியன் கால சுழற்சியில் தென் திசை நோக்கி
பயணம் செய்யும் காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தர்ஷனானயமாகவும் செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !வடதிசை
நோக்கி பயணம் செய்யும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்திராடய காலமாகவும் கணக்கிடப்படுகிறது.
சூரிய பகவானுக்கு ஆடி மாதத்தில் முதல் நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவதை தை மாதத்தில் முதல் நாளில் சூரியனை வழிபடுவதை தொன்று தொட்டு கடைபிடித்து வரப்படுகிறது
மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலமானதால் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுது அதாவது ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் காலம் சங்கராந்தி என அழைக்கப்படுது
மழைக்காலம் தொடங்கும் காலத்துக்கு முன்பாக விதைகளை தூவி தை மாதம் பிறக்கும் முன்பாக அறுவடை செய்யும் நாளிலிருந்து பெறப்படும்
பச்சரிசியை புது பானையில் பொங்கலிட்டு வயலில் விளைவித்த கரும்பு வாழை மஞ்சள் போன்ற பொருள்களை படையெடுத்து குடும்பம் குடும்பமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்
சூரியனுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்பதனை ஜோதிட ரீதியாக https://youtu.be/lulv95_6htEபார்ப்போம்
மனித உடலில் ஆன்மாவை பிரதிபலிப்பவர் சூரியன் அதனால் தான் அவருக்கு ஆத்ம காரகன் என்ற பெயர் ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால்
ஜாதகத்தில் சூரியன் பலன் பெற்ற இருக்க வேண்டும் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்
ஜாதகத்தில் சூரியன் நன்றாக அமையப் பெறாதவர்கள் சூரியனை வணங்கி ஆதித்ய கிருத்திய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்
ஸ்ரீராமர் அப்படி வழிபட்டு தான் ராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றாராம் வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி மந்திரம் காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியன் காஸ்யப கோத்திரம் உடையவர்
ஜென்ம நட்சத்திரம் விசாகம் ஜாதகத்தில் கார்த்திகை உத்திரம் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உரியவர்
சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷமானது சூரிய வழிபாடு நம் ஆன்மீகத்தில் சிறப்பு அம்சம் சூரிய வழிபாடு செய்வதால்
ஆன்ம பலம் உடல் வலிமையும் நமக்கு கிடைக்கும் சுய நிலை சுய உயர்வு செல்வாக்கு கௌரவம் ஆற்றல் வீரம் பராகிரமம்
இனிய தாம்பத்தியம் நன்னடத்தை கண் உடல் உஷ்ணம் ஒளி அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்கு சூரியனே பொறுப்பு வகிக்கிறார்
சூரிய பகவான் அக்னியை அதி தேவதையாக கொண்டவர் கதிரவன்
ரவி பகலவன் ஞாயிறு அருங்கன் அருணன் ஆதவன் ஆதித்யன் செங்கதிர் தினகரன் பரிதி பாஸ்கரன் பிரபாகரன் என பல பெயர்கள் இவருக்கு உண்டு